கில்லி – Gilli

ஜனவரி 21, 2006

Old is Gold* – First post by Kasi

கோப்பு வகை: OIG — prakash @ 7:58 பிற்பகல்

இன்றைக்கு விஐபி வலைப்பதிவாளராக இருக்கும் காசியின் முதன் இடுகையை அனேகம் பேர் வாசித்திருக்க மாட்டார்கள். பார்க்கறீங்களா?

“…இந்த வலைப்பூக்களைப் பார்க்கும்போதும். இத்தனை பேர் இத்தனை எளிதாய் (உண்மையிலேயே எளிதா என்பது இனிமேல் தெரிந்துவிடப்போகிறது!) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு ‘தைரியமாக’ எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?…”

முழுதும் படிக்க

( * அவ்வப்போது, இது போன்ற பழைய பதிவுகள், OLD is Gold (OIG) என்ற பிரிவில் தொகுக்கப்படும். ஐடியா உதவி : மதி)

2 மறுமொழிகள் »

  1. அந்த காசி குச்சிக்காரி மகனுக்கு அப்பவெல்லாம் பாப்பார எதிர்ப்புதான் இருந்தது. இப்ப சமீபகாலமாகத்தான் பாப்பார ஆதரவு நிறைந்து இருக்கிறது. அந்த குச்சிக்காரி மகனின் தமிழ் இணைய பார்ப்பன சேவைகளை உடைத்து தவிடு பொடியாக்காமல் ஓய மாட்டேன்.

    மறுமொழி by மஞ்சமாக்கான் — ஜனவரி 23, 2006 @ 1:06 மு.பகல்

  2. இந்த கமெண்டை ரிமூவ் செய்யவும்….

    மறுமொழி by முகமிலி — ஏப்ரல் 17, 2007 @ 12:37 பிற்பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.