சக்கை போடு போட்ட டாவின்சி கோட் பற்றிய வித்தியாசமான ஜாலியான பதிவு. ஆசாத் எழுதுகிறார்…
“…இதெல்லாம் நமக்குங்க. ஸ்கூல் படிக்ற பொண்ணு ஒண்ணுகிட்ட கதையப்பத்திக்கேட்டேன். படிச்சிட்டியாம்மான்னேன். படிச்சாச்சு, சூப்பர் கதை. என்னா மாதிரி ஒவ்வொரு க்ளூவா எடுத்து ப்ரேக் பண்ணிக்கிட்டே போறாங்கன்னு ஆஹா ஓஹோன்னுச்சு.
சரி, நமக்கு புடிக்கல, தலைமுறை இடைவெளிபோலன்னு வுட்டுட்டேன்…“
மேலே படிக்க