அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு கவிதைகளுக்காகவே ‘தை’ இதழ் தொடங்கியிருக்கிறது.
மேலும் விவரங்கள் அறிய… http://www.thaiithaz.blogspot.com
அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு கவிதைகளுக்காகவே ‘தை’ இதழ் தொடங்கியிருக்கிறது.
மேலும் விவரங்கள் அறிய… http://www.thaiithaz.blogspot.com
இந்த வருடத்து ஃபெட்னா நிகழ்வுகள் நியு யார்க்கில் நடக்கப் போவதாக சொல்கிறார் சுந்தரவடிவேல்.
அதிர்ஷ்டத்தை நம்பலாமா? Fortune brings in some boats that are not steered. என்றார் William Shakespeare. பரஞ்சோதி கதை சொல்லி விளக்குகிறார்.
தமிழ்ப் படங்களில் தெலுங்கு பேசுபவர்கள், தமிழ் வார்த்தைகளுடன் ‘ளு/லு’ மட்டும் சேர்த்து நகைச்சுவை ஆக்குவார்கள். ஹைதராபாத் பக்கம் போனால் பயன்பட மேலும் சில துப்புகளைக் கொடுக்கிறார் சிவா.
ரேகிங் காலங்களில் எந்தப் பாதையில் எந்த சீனியர் இருப்பான் என்பது அத்துப்படி. சீனியர் ஆன பிறகு எந்தப் பாதையில் எந்த ‘மேரி’ இருப்பாள் என்பது அத்துப்படி?
மேற்கத்திய உலகில் வசிக்கும் இந்தியனின் சிந்தனைகளை சந்தோஷ் பகிர்கிறார்.
இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் மேற்கத்தியரின் எண்ணங்கள் என்னவாக இருக்கும்? தொடர்ச்சியாக அனுபவங்களைப் பதிந்து வருகிறார் சாரா.
பேலூரில் இருந்து ஹளபேடு பாதையில் செல்லும்போது நிகழ்ந்தவை வருத்தமளிப்பவை (எச்சரிக்கை: The post has strong language.)
I remembered that in Indian culture rape places more stigma on the victim than on the attacker – it’s generally assumed she was asking for it (like the US, but way more overt), so she becomes damaged goods, no one will marry or employ her, etc. And clearly I was asking for it, by being white, and alone, and trying to cycle around. I got the usual questions from the guy on the motorcycle and the phone booth men – “you are here alone? where is your husband? why did you bicycle?” with an added air of “you should have known better!”
இவரின் ‘300 டாலர்‘ பரவலான பாரட்டைப் பெற்றது. சமீபத்திய என்.ஆர்.ஐ. படிச்சுட்டீங்களா?
ஒரு பாடலை மேடையேறிப் பாடுவதற்கு, வாய்ப்பு கிடைப்பதற்கு தவித்த காலங்கள் அந்தக் காலம். ஒரேயொரு பாடல் பாடிவிட்டால், மேடையேறிப் பாடுவதற்கு வாய்ப்புகள் குவியும் காலம் இந்தக் காலம்.
வெளிநாட்டில் இருந்து கல்யாணக் கனவுகளுடன் வருபவனின் கதை எவ்வாறு முடியும்?
மாதந்தோறும் புகைப்படங்களை ரசனையுடன் தொகுத்து ‘ஜர்னல்’ வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜனவரி மாதம் வந்திருக்கும் முதல் இதழை பிடிஎஃப் கோப்பாக இறக்கிக் கொள்ளலாம்.