உலகம் சுற்றும் வாலிபன், வடிவுக்கு வளைகாப்பு, தெய்வமகன் போன்ற பழைய ஹிட் படங்களை, கபாலி, காமதேனு, பாரகன், ப்ளாசா, சித்ரா மாதிரி பாடாவதி தியேட்டர்களிலே பகல் காட்சியாக ஓட்டுவாங்க இல்லியா, அது போல வலைப்பதிவுகளில், அன்பே சிவம் ரெண்டாவது சுற்று வருகிறது.
அருணா | தருமி | டோண்டு ராகவன் | ‘பெனாத்தல்‘ சுரேஷ் | முத்து ( தமிழினி) | பிரகாஷ்
Update by balaji : எல்லோரும் accolades கொடுக்கும்போது ஒரு மாற்றுப் பார்வை காண்கிறார் ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (செப். 8, 2005-இல் எழுதியது)
Update II by prakash : Suresh Kannan on Anbe Sivam in general and on Kamalhassan in specific
kapali = icarus
மறுமொழி by ravi srinivas — பெப்ரவரி 20, 2006 @ 8:17 பிற்பகல்