ஆறாம் வகுப்பில் புதிய நட்பாக அறிமுகமான இசக்கி முத்துவை குறித்த நினைவலைகள்.
ஆய்வாளர் முந்தைய வகுப்பிற்கு வந்த சத்தம் கேட்டவுடனேயே, ஆசிரியர் ‘எசக்கி! நீ எங்கையாவது போய்ட்டு ஒரு அர மணி நேரம் கழிச்சி வால’ என்று அவனை மட்டும் வெளியே போக சொன்ன போது, ஆசிரியரின் பயம் தெரிந்தது.