கில்லி – Gilli

பெப்ரவரி 22, 2006

The Manjunath Trust

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சமூகம், வலையகம் — Visitor Blogs @ 9:11 பிற்பகல்

Google Censors

கோப்பு வகை: டிப்ஸ், பிஸினெஸ், வலையகம் — Visitor Blogs @ 9:03 பிற்பகல்

இது கூகிள் ஜெர்மனியின் செய்கை:

“Ideally, Google should be acting like a camera – you don’t hold the camera maker responsible if the camera photographs illegal content. In the real world, however, Google is often acting as an extension of country-specific laws, censoring results before they hit the user. In that way, it’s acting as a reality-distorting camera.”

அது இருக்கட்டும்… கூகிள் எர்த் இப்பொழுது (ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப) சரியாக செயல்படுகிறதா?

Meme

கோப்பு வகை: சொந்தக் கதை, வலையகம் — prakash @ 5:57 பிற்பகல்

Amma-ni

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 5:56 பிற்பகல்

Kathal Oviyam – Siva

கோப்பு வகை: இசை — prakash @ 5:55 பிற்பகல்

இடம் நேரம் காலம் மறந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தும் பாடல்களில் ஒன்று…

அமுதகானம் நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகிப் போகுமே

கண்களில் மௌனமோ கோயில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா
விழியாகி விடவா…

இசை ஞானியின் காதல் ஓவியம் பாடல்கள் அனைத்தும் இங்கே.

Book Review – Joe

கோப்பு வகை: நூல் விமர்சனம் — prakash @ 5:53 பிற்பகல்

ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’ வாசித்த அனுபவத்தை ஜோ பகிர்ந்து கொள்கிறார். இங்கே..

Sound of Music – alpha

கோப்பு வகை: சினிமா விமர்சனம் — prakash @ 5:52 பிற்பகல்

To Grandpa, with luv – Divya Madhur

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது — prakash @ 5:50 பிற்பகல்

pathos effect இல் ஒரு பதிவு.

TCS gets caught – Bala

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, நிகழ்வுகள், பிஸினெஸ் — Visitor Blogs @ 4:17 பிற்பகல்

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸில் வேலை பார்த்த சாட்சிக்காரரின் பதிவு.

This is a simple minimum wage avoidance practice followed in many labor intensive industries in India. You might have seen this in movies – the employee gets much less than he signs for in the records.

பணக்காரன் படத்தில் ரஜினி தட்டிக் கேட்பாரே… அந்த மாதிரி கோபி வேதாசலம் களத்தில் குதித்திருக்கிறாரோ!

Passage to Bangalore

கோப்பு வகை: Op-Ed, அமெரிக்கா, பிஸினெஸ் — Visitor Blogs @ 3:38 பிற்பகல்

தொலைதூர சேவை மையத்தைத் தொடங்குபவர்கள் மட்டுமல்லாது, புதிய நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களும் பெங்களூரை முற்றுகையிடுவதை, இண்டியானாபோலிஸ் பிஸினெஸ் ஜர்னலில் வெளிவந்த செய்தி அலசல் எடுத்து வைக்கிறது. (வழி: தேஜோ)

ஏஞ்சல் முதலீடுகள், வென்ச்சர் காபிடலிஸ்ட்கள் என்று அமெரிக்காவை விட இந்தியாவை மொய்க்கும் வேளையில் மூளை வறட்சியா?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.