கில்லி – Gilli

மார்ச் 7, 2006

Europe Visit Experiences – Thilagabama

கோப்பு வகை: சொந்தக் கதை, பயணக்குறிப்புகள், பெண்ணியம் — SnapJudge @ 7:55 பிற்பகல்

14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க   சிந்திக்க  வைத்திருந்தது. சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத  சூழலை இங்கேயும் காண முடிகின்றது.

தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள்.

கவனித்ததை நுண்ணியமாக தமிழகச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

1 மறுமொழி »

  1. வணக்கம் பாலா
    நல்ல அறிமுகம் தந்ததற்கு. இக்கட்டுரை டெல்லியிலிருந்து வெளிவரும் ” வடக்கு வாசல்” எனும் பத்திரிக்கையில் தொடர் கட்டுரையாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
    vadakku vaasal publications
    5210besant road
    near karnail stadium
    pahargani
    new delhi110055
    mail:vadakkuvaasal@gmail.com
    அன்புடன்
    திலகபாமா

    மறுமொழி by திலகபாமா — மார்ச் 13, 2006 @ 4:53 மு.பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.