கில்லி - Gilli

மார்ச் 12, 2006

Thambi Movie Experiences

கோப்பு வகை: சமூகம், சினிமா விமர்சனம் — bsubra @ 8:23 பிற்பகல்

வீட்டு மாமரத்தை வெட்டுவதைக் கூட தம்பியால் தாளமுடியவில்லை. “மரம் தானே விடு வேலு (தம்பி)” என்னும் வசனமும் வருகின்றது. படம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றது (Title Credit).

(சீமானிடம் இருந்து) பாஞ்சாலங்குறிச்சி, பசும்பொன், வீரநடை என பல படங்கள். தோழர் மாவோ, லெனின் போன்றோர்கள் செய்தது ஒருவிதப் புரட்சி என்றால் அய்யா பெரியார் சொன்னது போல், கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்த நாம் ஆகாய விமானத்தில் பறப்பதும் ஒருவிதப் புரட்சிதான்.

தன்னைத் திருப்பித் தாக்கும் வலிமை இல்லையெனத் தெரிந்துகொண்டு ஒருவனைத் தாக்குவதுதான் உலகிலேயே கொடுமையான வன்முறை. அது போன்ற வன்முறையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளிதான் தம்பி. இந்தத் தம்பியிடம் ஆயுதம் இல்லை.

Thirukkural on Strip Clubs - Karu. Malar Selvan

கோப்பு வகை: இலக்கியம், பொது — bsubra @ 8:14 பிற்பகல்

Tamil Short Films - Appaal Tamil

கோப்பு வகை: ஈழம், நிகழ்வுகள், புகைப்படங்கள், வெள்ளித்திரை — bsubra @ 8:10 பிற்பகல்

சுமதி ரூபனின் ‘மனுசி’, எம்.சுதனின் ‘அடிக்ட்’, அஜீவனின் ‘நிழல் யுத்தம்’, வதனனின் ‘எதுமட்டும்?’, நாச்சிமார்கோயிலடி இராஜனின் ‘பொறி’, பராவின் ‘பேரன் பேர்த்தி’, விமல்ராஜின் ‘கிச்சான்’ ஆகிய ஏழு குறும்படங்கள் 19ம் திகதி பெப்ரவரி மாதம் 2006ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனி ஓபகவுசன் (Oberhausen) நகரில் சலனம் அமைப்பு வழங்கிய குறும்படமாலை நிகழ்வில் காண்பிக்கப்பட்டன.

Slobodan Milosevich Passes Away - Ajeevan

கோப்பு வகை: உலகம், நிகழ்வுகள், பொது — bsubra @ 8:04 பிற்பகல்

Pallaviyum Saranamum - ‘Enrenrum Anbudan’ Bala

கோப்பு வகை: இசை, பொது, வெள்ளித்திரை — bsubra @ 7:59 பிற்பகல்

திரைப்பாடல்் சரணங்களின் சில வரிகளைக் கோடிட்டால் பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடிக்க முடியுமா?

முந்தைய போட்டிகள்:ஒன்று | ரெண்டு | மூணு| நாலு

College Thiruvilaiyaadal - Ravichandran

கோப்பு வகை: நகைச்சுவை, படைப்பு — bsubra @ 7:53 பிற்பகல்

சிவன்: Stella Marris, Queen Marris, Ethiraj college பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: சினிமாவில் நடிக்கும் பெண்களுக்குக்கூட?

நக்கீரன்: சினிமாவில் நடிக்கும் பெண்கள் என்ன?.. நான் அன்றாடம் இரவில் வணங்கும் எனது கனவுக்கன்னி அந்த ஸ்ரீதேவிக்குக்கூட இயற்கை அழகு கிடையாது.

கல்லூரி மாணவர்களின் விளையாட்டுக்களை நாடகமாக்கி சிரிக்க வைக்கிறார்.

Puthumaipithan - Thilagabam

கோப்பு வகை: இலக்கியம், நூல் விமர்சனம் — bsubra @ 7:44 பிற்பகல்

ஆற்றங்கரையோர பிள்ளையார் (இக்கதையை வாசிக்கையில் எனக்கு வால்காவிலிருந்து கங்கை வரை நினைவுக்கு வந்து போகின்றது என்கிறார்), கபாடபுரம் அகல்யை, சாபவிமோசனம், பொன்னகரம (சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு சேற்றுக் குழம்புகள் முனிசிபல் கங்கை தண்ணீர்க் குழாய்கள்)், என ஒரு சில கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை முன் வைக்கிறார் ‘சூரியாள்’ திலகபாமா.

Bible Stories in Tamil - Cyril Alex

கோப்பு வகை: இலக்கியம், படைப்பு, மொழிபெயர்ப்பு, வலையகம் — bsubra @ 7:28 பிற்பகல்

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதைகளிலிருந்து சில இங்கே பதிக்கப்படுகின்றன. பைபிளில் இடம் பெற்றிருக்கும் வரிசைப் படி அமைக்கப்பட்டுள்ளன. (பைபிள் கதைகள் குறித்த முந்தைய கில்லி.)

Tamil Ilakkiya Kavithaigal

கோப்பு வகை: இலக்கியம், புத்தகங்கள் — bsubra @ 7:18 பிற்பகல்

Spice Queen - Devagi Sanmugam

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — bsubra @ 7:03 பிற்பகல்

Did you notice that when you walk down a shopping centre picking up the scent of freshly baked bread, coffee at Starbucks, the smell of durian or even popcorns, you will find yourself longing to eat these things. When I go to the market to buy seafood, the place stinks. But the seafood taste fantastic after cooking! The smell of durian or some cheeses (like sweaty feet) can kill you but it taste so heavenly.But then I think whether people think something smell bad is very personal and culture related.

சிங்கப்பூர் சமையலரசி; 12 சமையற் புத்தகங்களை எழுதியவர்; ஆசியாவின் ‘ஃபுட் சேனலி’ல் கலக்குபவர். வலைப்பதிவு தொடங்குகிறார்.

Agnosticism - Arul

கோப்பு வகை: சமூகம் — prakash @ 4:25 மு.பகல்

அந்தகாலத்திலே எல்லாரும் சாமி கும்பிட்டார்கள். நாத்திகம் என்ற கருத்துருவாக்கம் தோன்றியதே, பெரியாருக்குப் பிறகுதான் என்று நீங்கள் நினைத்திருந்தால் அந்த அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உலோகாயதம் எனப்படும் இறையிலிக் கொள்கை இந்தியப் பரப்பில் மிகப்பழைய ஒரு கருத்தாகும். சார்வாகிகள், உலோகாயதவாதிகள், நம்பிக்கையறு வாதிகள் எனப் பல வகைக் கோட்பாடுகளுடன் இவ்விறையிலிக் கொள்கையர் இருந்தனர். வேதங்களை, யாகங்களை முன்னிறுத்தும் வைதிக மதத்தையும், கடவுளைப் பற்றிப் பேசாத ஆனால் ஊழ்/வினை பற்றி பேசும் அவைதீகர்களான சமணர், பௌத்தர், ஆசீவகர் என பிற மதங்களையும் இறையிலிக் கொள்கையினர் மறுதலித்தனர்.

இறையிலிக் கொள்கை  பற்றி, அவ்வப்போது எழுத இருக்கும் கருத்துக்களில், முதல் தவணை இதோ

A Documentary on Kashmir - Thamiz sasi

கோப்பு வகை: அரசியல் — prakash @ 4:19 மு.பகல்

காஷ்மீர் பற்றிய உண்மை நிலைகள் வெகுசன ஊடகங்கள் மூலம் அதிகமாக வெளியில் தெரிவதில்லை என்ற போது, இவை போன்ற தனிப்பட்ட முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன,

North Country, Film Review - DJ Thamizan

கோப்பு வகை: சினிமா விமர்சனம் — prakash @ 4:17 மு.பகல்

நிலக்கரிச் சுரங்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதிலிருந்து தங்களது உரிமைகளைப் பெறப் போராடிய ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இந்தப் படம் ஆவணப்படுத்துகின்றது

நல்லதொரு அறிமுகம்

George Orwell’s 1984 - Boston Balaji

கோப்பு வகை: சினிமா விமர்சனம் — prakash @ 4:14 மு.பகல்

1984 திரைப்படத்தின் விமர்சனம்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.