முதல்வர்கள் எல்லாம் சினிமாக்காரர்களாக இருப்பது எப்படி என்னும் அலசலை விட்டுத் தள்ளுங்க… நமிதா படத்தைப் போட்டால் கூட்டம் பிச்சுக்கும் என்பது உண்மையா?
மார்ச் 14, 2006
Can you sing? – Vijay TV
இந்தியாவில் இருந்தால் ‘வானுயர்ந்த சோலையிலே‘ என்று ஃபீலிங்காய் பாடி முயற்சித்திருக்கலாம். நீங்களாவது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிற வழியப் பாருங்க…
Mahabaratham Pesukiradhu – Suresh Kumar
வழமையானப் பேச்சுத் தமிழில் சோ-வின் ‘மஹாபாரதம் பேசுகிறது’ ஒலிக்கிறது.
PMK vs Rajni Fans
கோவையில் ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியதை தினபூமி படம் பிடிக்கிறது.
A petition was submitted to the Coimbatore district Collector and the Police Commissioner urging them to take action against those who had stuck the posters.
Bar Camp – Narain
பார் கேம்ப் ன்னா என்னா? டெண்ட் அடிச்சு தண்ணி போடறதா?
இல்லியாம்… உருப்படாத நாராயண் வேற என்னமோ சொல்றார்
Visa Power – Silverline
ஒரு விஞ்ஞானிக்கு, விசா தர அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது நினைவிருக்கிறதா? என்ன நடந்திருக்கும் என்று ஒரு சுவையான கற்பனை…
Consular Officer (CO) (looking intently at the Indian scientist): So you are a chemist?
Indian Scientist (IS): Yes Sir.
CO: You dispense medicines?
IS:No no, I don’t dispense medicines.
CS: But it says here that you are a chemist.
IO (patiently ):Well… I am not that type of a chemist, I am a Research Scientist
CO: And I am Brad Pitt ha ha ha…I am afraid I have to reject your Visa application because you have provided false information.
CO: Next !!!!!!
Boo, on Turning 28
அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?
[ எழுவத்தி எட்டுக்கு முன்னாலே பொறந்தவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ மேடம்
]
Gaanaa paattu – Raasa
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா? பாடல் வரிகளை வாசிச்சிருக்கீங்களா? இங்கே படிங்க..
சுத்தமான கலப்படமில்லாத ஒரிஜினல் கானா…
பாட்டை இங்கே கேட்கலாம்.
Portable Shopping – Meenaks
நவீனமயமாகிவரும் சிறப்பங்காடிகளில் நடக்கும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் குறித்த சிறப்பான கட்டுரை.
India Stinking
கீதா ராமசாமியின் ”India Stinking: Manual scavengers in Andhra Paradesh and their work” என்ற நூலை முன்வைத்து…
No, this is not fair
இன்றைக்கு தனியார் கூரியர் நிறுவனங்களின் சேவையை நம்பி தொழில் நடத்துகிறவர்கள் ஏராளம். இந்திய தபால் துறையின் எதேச்சாதிகாரம் குறித்து பத்ரியின் விளக்கமான பதிவு இங்கே..
