கில்லி – Gilli

மார்ச் 18, 2006

South Indian Recipes

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, மடப்பள்ளி — prakash @ 8:50 மு.பகல்

எப்போ சாப்பிடப் போறோம்னே தெரியாம, க்ளையண்ட் கூட உக்காந்து முட்டிகிட்டு இருக்கீங்களா? இல்லை, இந்திய உணவு வகைங்களே கிடைக்காத டிம்பக்டுவிலே ஆன்சைட் போட்டிருக்காங்களா? அப்படின்னா இந்த வலைத்தளத்தை பார்க்காதீங்க.. வாய் ஊறும், வயிறு எரியும் :-)

[ பரிந்துரை: மொன்ரியாலில் இருந்து ஒரு நண்பர்]

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.