தமிங்கிலர்கள், தமிழில் வலைப்பதிவதில்லையே என்னும் ஐகாரஸின் அங்கலாய்ப்பை நிவர்த்திக்க பிரேமலதா தமிழில் மீனாக்ஷி, ப்ரீத்தி, ரீட்டா, அனுஷ்கா என்று நான்கு தலைமுறைப் பெண்களை பிறக்க வைத்திருக்கிறார்.
மார்ச் 30, 2006
Four Girls – Premalatha
2 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
அய்யோ, நாலு தலைமுறை இல்ல. ஒரே தலைமுறைல வெவ்வேற இடங்களில், வெவ்வேற socio-economic situationல பிறக்கிற பொண்ணுங்க.
thanks for linking.
மறுமொழி by பிரேமலதா — மார்ச் 30, 2006 @ 4:44 பிற்பகல்
Oops… Thx for the correction.
மறுமொழி by bsubra — மார்ச் 30, 2006 @ 4:51 பிற்பகல்