பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?
….
பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்
வைரமுத்துவின் 'காதலித்துப் பார்' பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'. தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும் என்கிறார். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)
I am very happy because of the this web site . I can learn tamil very easy and i hope it will continu. tamil vaalum !!!
மறுமொழி by ramesvary — அக்டோபர் 9, 2006 @ 5:16 பிற்பகல்
very useful
மறுமொழி by manikandan — டிசம்பர் 13, 2006 @ 6:36 மு.பகல்