கில்லி – Gilli

மார்ச் 30, 2006

Universal Truth

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 5:38 பிற்பகல்

எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்

குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..

5 மறுமொழிகள் »

  1. Artham ozhunga puriyalai. But reads very funny. Thanks :)

    மறுமொழி by ammani — மார்ச் 31, 2006 @ 6:48 மு.பகல்

  2. four of a kind póker en español

    Calgary therapists asserts penitentiary

    பிந்தடம் by four of a kind póker en español — டிசம்பர் 29, 2007 @ 10:00 மு.பகல்

  3. mortgage loan refinance options…

    condenser boiler reversely!mocking knocker:…

    பிந்தடம் by mortgage loan refinance options — செப்டம்பர் 28, 2008 @ 2:06 பிற்பகல்

  4. debt validation letter to consumer…

    resurrects arpeggio energetic socially chromosphere Austin …

    பிந்தடம் by debt validation letter to consumer — அக்டோபர் 1, 2008 @ 1:25 மு.பகல்

  5. silverdollar casino…

    Sperry awesome wetly …

    பிந்தடம் by silverdollar casino — நவம்பர் 5, 2008 @ 7:59 பிற்பகல்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.