கில்லி – Gilli

ஏப்ரல் 2, 2006

Happy Birthday SmallTalk – Anjali Puri

கோப்பு வகை: சொந்தக் கதை, டிப்ஸ் — Visitor Blogs @ 5:40 பிற்பகல்

பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு… அதற்கப்புறமா?

Fools Day – Venky Krishnamoorthy

கோப்பு வகை: நக்கல், பொது — Visitor Blogs @ 5:36 பிற்பகல்

Firefox Growing Up – Reuben Abraham

கோப்பு வகை: நகைச்சுவை, நுட்பியல் — Visitor Blogs @ 5:31 பிற்பகல்

நெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல ;-)

Uncannily Similar Names – Anantha Narayan

கோப்பு வகை: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பொது — Visitor Blogs @ 5:27 பிற்பகல்

சில இந்தியப் பெயர்களை மேற்கத்தியர்கள் மிக எளிதாக உச்சரித்து விடுவார்கள். ரோவ், சந்திரா…

Aamir Khan on the Indian Media – Tehelka

கோப்பு வகை: இதழியல், பேட்டி, வெள்ளித்திரை — Visitor Blogs @ 5:22 பிற்பகல்

வெகுஜன ஊடகங்களைக் குறித்து ஆமிர் கானின் விரிவான பேட்டி. (வழி: Cerebral Shangrila)

Rumors on Politicians – Kuzhali

கோப்பு வகை: அரசியல், பொது — Visitor Blogs @ 5:00 பிற்பகல்

புகழ் பெற்றவர்களை கிசுகிசுவாக ரசிப்பது புகழ் பெறாதவர்களின் பொழுதுபோக்கு? (சந்திர)பாபுவுக்கு அருளிய ஃபாத்திமா மாதாவைத்தான் வேண்ட வேண்டும்! (பரிந்துரை: கேப்ஸ்)

36-28-36 : Jollupaandi

கோப்பு வகை: சொந்தக் கதை, படைப்பு, பெண்ணியம் — Visitor Blogs @ 4:47 பிற்பகல்

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.