கில்லி – Gilli

ஏப்ரல் 5, 2006

Veiled tears – Chameleon

கோப்பு வகை: படைப்பு, பொது — SnapJudge @ 8:38 பிற்பகல்

ஒரு தேவதையின் நகல் பனியில் உருகுவதைப் போன்ற
உணவிற்குப் பின் விரும்பிக் கேட்கப்படும் இசை போன்ற
விரும்பிய செயல்களைச் சாதனையாக எண்ணுவது போன்ற
யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு உண்மையைப் போன்ற

நான் மறைக்கும் கண்ணீர்த் துளிகள்

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.