கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

Of Bungling Lovers, And Their Tales – Jiby John Kattakayam

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, ஜாலி — Visitor Blogs @ 6:56 பிற்பகல்

I remember waiting for my crush, all over the place from Nanthencode Junction to Pattom LIC wondering what mode of transport she used and finally giving up that tactic when she arrived with a policeman for escort… her dad wuz an IPS officer!

தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு தேவையான திடுக் திரைக்கதைகளையும் காதல் காட்சிகளையும் கொண்ட பதிவு.

‘Nammal Thammil’ ebbing down? – Sreejith Kumar

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, டிவி, வெள்ளித்திரை — Visitor Blogs @ 6:37 பிற்பகல்

It was nothing more than a promotion of the recently released Malayalam film "Madhuchandralekha". The director of the movie Rajasenan, producer Samad Mankada, hero Jayaram and heroine Urvasi all took part in the show. 

'சன் டிவி'யில் பட்டியல் திரைப்படம் இருட்டடிப்பு ஆவது போல் ஆசியாநெட்டிலும் பாரபட்சம் ஒளிர்கிறது போல?

Change your past – Anurama

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை — Visitor Blogs @ 6:32 பிற்பகல்

ஐஷ்வர்யா ராயிடமும் சுஷ்மிதாவிடமும் கேட்ட கேள்வியைத் தன்னிடம் கேட்டால் என்ன பதில் என்று யதார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.

Cauvery & Akravathy Sangam Visit – Mohanraj

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பயணக்குறிப்புகள் — Visitor Blogs @ 6:25 பிற்பகல்

'ஆடு தாண்டும் காவிரி'க்கு சென்றிருக்கிறீர்களா?

Ego Blog – Deepa Swaminathan

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, கல்வி, சொந்தக் கதை, டிப்ஸ் — Visitor Blogs @ 6:14 பிற்பகல்

முத்ராவில் படிக்க சேர்ந்ததால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால், என்னையும் கல்லூரி நனவோடை எழுதத் தூண்டுகிறது.

Solitude across the Bridge – Kartik Kannan

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சென்னை, சொந்தக் கதை — Visitor Blogs @ 6:09 பிற்பகல்

ஏகாந்த தரிசனம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?

How To Write a Review – Sonia Faleiro

Bugs are worth $57 billion – Sowmya

கோப்பு வகை: அறிவியல், ஆங்கிலப் பதிவு, பொது — Visitor Blogs @ 5:59 பிற்பகல்

நீங்க 'ஈ' ஓட்டுபவரா? கொசு அடிப்பவரா? முதலாவதற்கு ஆம் என்று சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் உங்களை வாழ்த்தும்.

Dr. Rajkumar passes away

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, வெள்ளித்திரை — Visitor Blogs @ 5:56 பிற்பகல்

தலைவரொருவர் மறைந்தால் கலகம் பல பிறக்கிறதே… அது ஏன்?

Don’t Scribble in Rupee Notes – Nagarajan, G.

கோப்பு வகை: இந்தியா, பொது — Visitor Blogs @ 5:54 பிற்பகல்

வேலியே பயிரை மேய்கிறது; கிருமிநாசினியே வெருவி கொடுக்கிறது; காசாளுநர்களே ரூபாய் நோட்டின் மீது கிறுக்குகிறார்கள்.

Nepolian DMK Campaign – Lucky Look

கோப்பு வகை: தேர்தல் 2006 — Visitor Blogs @ 5:42 பிற்பகல்

வைகோவை கலைஞரே போர்வாள் என்று சொல்லிவிட்டாரே என்று ஆதங்கப்பட்டவர் அந்த வாள் துருப்பிடித்து முனை மழுங்கி வரும்போது மறுபடியும் அறிவாலயத்தார் கூராக்கி அனுப்புகிறார் என்று குற்றம் சாட்டினார். 

மடிப்பாக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் மயிலாப்பூர் மீட்டிங்குக்கும் சென்று வருகிறார். திமுக பிரச்சார பொதுக்கூட்டம் குறித்த நேரடி ரிப்போர்ட்.

Ellarumey Thirudangathaan?

கோப்பு வகை: இலக்கியம், சமூகம், பொது — Visitor Blogs @ 5:39 பிற்பகல்

1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.

Why Men Have it So Easy – Thusha Tarnalingam

கோப்பு வகை: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பெண்ணியம் — Visitor Blogs @ 5:33 பிற்பகல்

அமெரிக்காவில் வாழும் தெற்காசியரின் கலாச்சாரக் குழப்பத்திற்கு பெற்றோர்கள் காரணமா என்று அலசுகிறது 'டொரண்டோ தமிழ்'.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.