Solitude across the Bridge - Kartik Kannan
ஏகாந்த தரிசனம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?
ஏகாந்த தரிசனம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?
இந்தியா வந்து ஊர் சுற்றிப் பார்த்து விட்டு இதிகாசம் ரேஞ்சுக்கு தொடர்ந்து எழுதி வருகிறார்.. அதிலே இன்று 'சென்னை காண்டம்' ( இங்கிலீஸ் காண்டமில்லை, தமிழ்)
அப்படியே ஆவணத்துக்குப் போய், மத்த ஊர்களிலே செஞ்ச அராஜகங்களையும், ஒருக்கா படிங்க.
மாமல்லபுரத்தின் புலிக்குகை அருகே தொல்பொருள் ஆராய்ச்சி மையம் அரிய பொருட்களைக் வெளிக் கொணர்ந்திருக்கிறது.
சென்னையும் மெட்ரோ பதிகிறது! (வழிகாட்டி: குரு)
“வீட்டுலே திருட்டுப் போயிடுச்சு.. கொஞ்சம் கண்டு புடிச்சுக் குடுங்க சார்ன்னா, நீ ஏய்யா துட்டை வீட்டுலே வெக்கிறேன்னு” கேட்ட டாணாக்காரன் கணக்கா, சென்னை நகர போலீஸ் கமிஷனர், ப்ரவுசிங் மையங்களுக்கு ரூல் போட்டிருக்கார்..
பத்ரி வெளக்கமாச் சொல்றார் படிங்க…
பார் கேம்ப் ன்னா என்னா? டெண்ட் அடிச்சு தண்ணி போடறதா?
இல்லியாம்… உருப்படாத நாராயண் வேற என்னமோ சொல்றார்
சென்னையில் ரொம்ப ட்ராஃபிக்காமே? எங்கே போய் முறையிடுவது… புகார் கடிதங்கள் எழுதுவது குறித்து டோண்டுவும் அட்வைஸ் கொடுக்கிறார்.
பெப்ரவரி 4,5 அன்று மேடையேறிய ‘மூன்று’ நாடகங்களுக்கு சென்றவரின் பதிவு. சிவகாமி பெத்தச்சி அரங்கம் ரொமபப் பெருசு போல?
The trilingual production consisted of three short stories - Mohabbat, The Quilt and Pooshanikaai Ambi. The first part was Bala’s monologue; since I am not a hindi pundit I refrain from commenting on that one. It was followed by “The Quilt” by Ismat Chugtai. The third part was “Pooshanikaai Ambi” by Pudumaipithan.
ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மைலாப்பூர் செல்வது எப்படி என்பது முதல் ஆட்டோ பயணங்கள் வரை புத்தம்புதுசாக சென்னையில் கால் வைத்தவரின் குறிப்புகள்.
சென்னையின் சிறந்த பீட்சா எது? பெஸ்ட் பஜ்ஜி கடை எங்கே இருக்கிறது? வயிற்றைக் கிள்ளும் அலசல்.
அண்ணா நகர் டவர், டவர்கிளப் பற்றிய, புகைப்படங்களுடன் கூடிய விரிவான பதிவு. ஒரு சின்ன வீடியோ படமும் உண்டு.