Comedy Bazaar II - V for Vendakka, Vic Vega
சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?
சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?
சல்மான் கான் கைது குறித்து பிரபுவின் மச்சீ டீவி வழங்கும் சிறப்புப் பார்வை, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
முடிவெட்டும் கடைக்குப் போனால், சமயத்தில் நடக்கிற கூத்துக்களை, அங்கே போனால் தான் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அர்விந்த் ஷர்மாவுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே
… என்று சொல்வதற்கு, புள்ளைங்களுக்கு என்ன மாதிரியாவெல்லாம் ஐடியா வருது பாருங்க.. [ எல்லாம் சரி, பார்ட்டி கிட்ட உங்க வலைப்பதிவு முகவரியை தப்பித் தவறி கூட குடுத்துடாதீங்க
]
'மே மாதம் 98'தான் தெரியும். ஏப்ரல் ஐந்துக்கும் மே நான்குக்கும் வந்த மவுசு! (அனானியின் அமர்க்களமான பின்னூட்டத்துடன்)
கொய்ந்தப் பசங்கல்லாம் கொஞ்சம் அப்பாலிக்கா போய்டுங்க..
விஷயம் என்னன்னா, துருக்கி காரங்க, 'துரித ஸ்கலிதத்தை' control பண்ண ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்…
முழு மேட்டரையும் படிங்க.. வாத்யார் ஸெம மூட்ல கீறார்
நிஜக் கல்யாணத்துக்கும், சினிமா கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்?
சாம்பிள் பாக்கறீங்களா?
In reel life, the heroine’s slightest word is the hero’s command. In real life the hero (chilling out, miles away from the crowds) unsympathetically says “I can’t elope. I am watching ESPN”
In reel life, the friends prance (ahem, dance) around the protagonists. In real life, the friends sit at the back, eat food, grin amusedly and pass smart-assy comments at the protagonists.
கம்ப்யூட்டர் ஜோசியம் பாத்திருக்கீங்களா? நாம குடுக்கிற தகவலை வெச்சு, நமக்கே ஆரூடம் சொல்லும். அதே போல, நடந்து முடிஞ்ச ஆட்சிக்கு மார்க் போடுங்க, எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்றேங்கறார்.. சுரேஷ்.. வெளையாடித்தான் பாருங்களேன்…
[சுய பரிந்துரை]
தேர்தல் வந்துடுச்சு… மேடையிலே பேசுறவங்க, கட்டாயம் குட்டிக் கதைங்க சொல்லணும்.. சுரேஷ் ஒரு ஐடியா செஞ்சுருக்கார்… Flash இலே இயங்கற மாதிரியான ஒரு நிரல்… கட்சிக் கொடியை தட்டினா, பொருத்தமான ஒரு குட்டிக்கதை தயாராகி நிற்கும்..
இங்கே போய், அவர் சொல்றதை செஞ்சுதான் பாருங்களேன்..
நம்மாளுங்களுக்கு ஐடியாவுக்கெல்லாம் பஞ்சமே இல்லை
கலக்கல்..
முக்கிய கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்த்தெடுப்பதற்காக நேர்காணல் நடத்தத் தொடங்கி உள்ளன. அதையொட்டி, அ.தி.மு.க. ஸீட் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்கள், நேர்காணலில் வெற்றி பெரும் வகையில் பதில் அளிப்பது எப்படி - என்று இலவச ஆலோசனை வழங்கி இருக்கிறோம். (மனுதாரர் தேர்வுக் குழுவினரைக் கும்பிட்டபடி மிகப் பணிவாக உள்ளே நுழைந்து, பெஞ்சு மேல் ஏறி நிற்கலாமா, கீழே நிற்கலாமா என்று யோசிக்கிறார். கையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிக்கையை வைத்திருக்கிறார்.)
சிவாஜி பட நாயகி ஷ்ரேயா நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்த போது, முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.