கில்லி - Gilli

ஏப்ரல் 11, 2006

TVC - Blogeswari

கோப்பு வகை: டிவி, வீடியோ — prakash @ 2:10 பிற்பகல்

விளம்பரப் படங்கள், அதனோட script, storyboard எல்லாம் விலவரியா அலசப் போறாங்க..முதல் இடுகையிலே யாரே¡ட படங்கள் தெரியுமா? Abhinay Deo.. யாருன்னு தெரியலையா? அதாங்க, 'கறை  நல்லது' சர்·ப் எக்ஸல் விளம்பரப் படம் வருதே, அதை எடுத்தவர் தான்..

"…உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க - அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்."ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா? ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே"ஸாரி சொல்லிடுச்சு" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது "கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே? சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, "மறுபடியும் பண்ணாத"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம்,செம க்யூட்…"

சீரியஸான விஷயம்னாலும், தாய்க்குலம், ஜ்ஜ்ஜாலியான நடையிலே எழுதறாங்கோ.

தொடர்ந்து எழுதுங்கோ அம்மணீ

மார்ச் 28, 2006

Curd Rice Production presents….

கோப்பு வகை: நக்கல், வீடியோ — prakash @ 3:49 பிற்பகல்

மார்ச் 13, 2006

India in American Media - Sepia Mutiny

கோப்பு வகை: இந்தியா, வீடியோ — bsubra @ 8:37 பிற்பகல்

புஷ்ஷின் தெற்காசிய வருகைய முன்னிட்டு ஜான் ஸ்டூவர்ட் ‘இந்தியா ஸ்பெஷல்’ ஒளிபரப்பினார். ஏபிசி தொலைக்காட்சி ‘ஜொளிக்குது… ஜொலிஜொலிகுது’ என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்(பாலான)பணக்காரர்கள் எல்லாம் பம்பாயிலேயே இருக்கிறார்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.

India is the only South Asian country with billionaire private citizens (though a Sri Lankan Tamil émigré to Malaysia made the list), and Bombay has the most.

மார்ச் 6, 2006

Pudhuppettai and Pattiyal

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, இசை, வீடியோ, வெள்ளித்திரை — bsubra @ 12:24 நான்

ஒருவர் ‘அறிந்தும் அறியாமலும்’; இன்னொருவர் ஹாட் ட்ரிக் போட்டவர். இருவருமே தாதா கதை.

யுவன் காட்டுல மழ பெய்யுது?

மார்ச் 1, 2006

iPod Flea

கோப்பு வகை: நகைச்சுவை, வீடியோ — bsubra @ 3:47 நான்

பெப்ரவரி 28, 2006

Thiruvasagam VaiKo speech

கோப்பு வகை: இசை, நிகழ்வுகள், வீடியோ — bsubra @ 2:04 பிற்பகல்

வைகோ-வின் திருவாசக வெளியிட்டு உரை. ஆரம்பத்தில் ரஜினி மற்றும் இளையராஜாவின் பேச்சுகளும் உள்ளது. (வழி: துக்ளக்)

பெப்ரவரி 26, 2006

Sivaaji Preview

கோப்பு வகை: superstar, ஆங்கிலப் பதிவு, வீடியோ — bsubra @ 2:28 நான்

பெப்ரவரி 20, 2006

CBS programme on Dalits - Agathiyar

கோப்பு வகை: சமூகம், பொது, வீடியோ — bsubra @ 3:33 பிற்பகல்

அமெரிக்காவின் ‘60 மினிட்ஸ்’-இல் இடம்்பெற்ற தொலைக்காட்சி செய்தி இதழ். ஜனவரி 18 ஒளிபரப்பப் பட்டது. (வழி: அகத்தியர்/மனோ)

ஜனவரி 30, 2006

What’s up Da? - David

கோப்பு வகை: பொது, வீடியோ — bsubra @ 9:22 பிற்பகல்

பல்பொருள் அங்காடியில் இளைஞர்கள். சுரேஷ்  கண்ணனுக்கு ரத்தக்கொதிப்பை ஏற்றும் ஆடைகளுடன் இளைஞிகள். அனுசரனையாக விசாரிக்கும் பாட்டி. பெருசுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்களா? பாக்கியராஜ் சமாச்சாரம் எல்லாம் எப்படி உள்ளே நுழைக்கிறார்கள் என்பதை கூகிள் திரையில் காண அழைக்கிறார்.

வீடியோவை நேரடியாகக் காண…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.