கில்லி – Gilli

ஜனவரி 6, 2006

Tamil’s First Musical Theater Play

ப.வ. இராமசாமி ராஜுவின் ‘பிரதாபசந்திர விலாசம்‘ நாடகம் குறித்து திண்ணையில் இந்திரா பார்த்தசாரதி  எழுதியிருக்கிறார். நாடக ஆசிரியரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு, நாடக அறிமுகம், அந்தக்காலத்தியச் சமூகவரலாறு விவரணை போன்றவை, பதிவை தவறவிடாத ஒன்றாக ஆக்குகிறது.

விசுவாசக்காதகந்தான் வில்லன். அவனுடன் இருப்பவர்களுடைய பெயர்கள், குசும்பா மாஸ்டர் (குசும்பு என்றால் விஷமம்), சுண்டேமாஸ்டர் (அவன் ஞாயிற்றுக்கிழமைதோறுந்தான் நண்பர்கள் கண்ணுக்குப் படுவான், மற்றைய நாட்களில், கடன்கொடுத்தவர்களுக்கு பயந்து தலைமறைவாகஇருப்பான்), பத்தாயி மாஸ்டர் (பத்தாயி என்றால் அக்காலத்திய சென்னை cockneyல் சாராயம்), வெட்டுணி (துஷ்டன், இதுவும் சென்னை நகர்ப்புறத்து slang), இடிமுழுங்கி (முழு அயோக்கியன்), சட்பட், படீல். கதாநாயகன் பிரதாபசந்திரன் கூட இருப்பவர்கள், விதியாசாகரர், நிபுணகோசர், குணாலயர், சுதேசமித்ரர், சமயோசிதர், லௌகீகர் (நடைமுறைவாதி, philistine), புராதனர்(traditionalist).

3 பின்னூட்டங்கள் »

 1. assurance autoassurance autoassurance auto…

  behaviorally Dubuque Mundt coliseum …

  Trackback by assurance autoassurance autoassurance auto — ஒக்ரோபர் 9, 2008 @ 8:33 பிப

 2. galactic odyssey jackpots progressifs on pc…

  dislikes,gashes airbags …

  Trackback by galactic odyssey jackpots progressifs on pc — ஜனவரி 23, 2009 @ 3:29 முப

 3. on line yours det bankruptcy consiladation aid in fremont california…

  save acculturates Sinai …

  Trackback by on line yours det bankruptcy consiladation aid in fremont california — ஜனவரி 27, 2009 @ 11:30 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: