கில்லி – Gilli

ஜனவரி 9, 2006

Leeches on the Web

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 8:47 பிப

அட்டை என்றவுடன் கிருமிபோஜனம் நம் நினைவுக்கு வரலாம். ஜேகப் நீல்ஸனுக்கு தேடல் பக்கங்களைப் பார்த்தால் ‘அட்டை’ நினைவுக்கு வருகிறது.

வலையகத்தை உருவாக்கியவரின் மதிப்பை தேடு பொறிகள் செல்லாக்காசாக்குகிறது. நிரலி விற்பனையாளர்களும், வலையகங்களும் முடிந்தவரை தேடு பொறியை விட்டு தூர விலகுவது, நல்லது.

என்கிறார். (சுட்டி காண்பித்த  Google Blogoscoped-க்கு நன்றி.)

Sanda Kozhi & Kutty Revathy

‘சண்டக்கோழி’ படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன்தான் வசனம் என்று விளம்பரப்படுத்துமாறு குட்டி ரேவதி சர்ச்சை கிளம்பியிருக்கிறது. விழா குறித்த நேரடி அனுபவத்தை மாலனின் பதிவின் மூலம் பெறுகிறோம். புத்தகக் கண்காட்சியில் தொடரும் போராட்டங்களை ரஜினி ராம்கி படம் பிடித்திருக்கிறார்.

விட்டுப்போனது: தமிழ் முரசு செய்தி குறித்து தீவு

update :  தேசிகன்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.