கில்லி – Gilli

ஜனவரி 10, 2006

Andaan Kaakai & Polar Bear

Filed under: டிவி, பொது — Snapjudge @ 7:15 பிப

அண்டாங்காக்காய் மற்றும் பனிக் கரடிகளின் குணாதிசயங்களை ரெங்கா விவரிக்கிறார்.

சதா போரையும், உயிர் இழப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு ஒரு மாறுதலாய் இருந்தன இவ்விரு நிகழ்சிகளும். அதிலும் கூட வேட்டையாடுவதைப் பார்த்ததுதான் கொஞ்சம் வேதனை.

பொம்மை போல் இருக்கும் மொசு மொசு பனிக்கரடியின் வில்லத்தனமும், காக்கையின் செயல்திறனும் மெச்ச, யோசிக்க வைக்கும்.

Anukokunda Oka Roju

நான்கைந்து நாயகிகள் வெயில் காலத்துக்கு ஏற்ற உடைகளுடன் உலா வருவதுதான் தெலுங்கு திரைப்படம் என்பதை ராம்கோபால் வர்மா மாற்றாமல், மாற்றினார். பொருத்தமான துணையெழுத்துகளுடன், ஒரிஜினல் படமாக வந்திருக்கும் தெலுங்குப் படத்துக்கு ஹேமந்த் அறிமுகம் கொடுக்கிறார்.

பார்த்துட்டீங்களா?

Chennai Book Fair

திரைப்படம், சுஜாதா, விகடன் என்று பல புத்தகங்களைக் குறித்தும், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்தும் சுரேஷ் குமார் எழுதுகிறார். இசை குறித்த புத்தகம் கிடைக்குமா என்பது நல்ல கேள்வி.

பாலகுமாரனின் முழுத் தொகுப்புகளையும் நடிகர் விவேக் வாங்கியதையும், தான் வாங்கியவற்றையும் பகிர்கிறார் சரவணன்.

குரு சுப்ரமணியம் இல்லாத குறையை செந்தில் தீர்த்து வைப்பதாக பலராலும் சொல்லப்படும் dabbler, வலைப்பதிவர்கள் குறித்தும் எழுதுகிறார்.

Thavamai Thavamirunthu – Zero

தவமாய் தவமிருந்து திரைப்படம் பற்றிய இன்னொரு பார்வை.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

RIP – R.S.Manohar – idlyvadai

Filed under: பொது, வெள்ளித்திரை — prakash @ 3:46 பிப

மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்கி, இவர் நடித்த படங்கள் நினைவுக்கு வருகிறது.நல்ல நடிகர். இறந்து விட்டார். இட்லி வடை நினைவு கூர்கிறார்  

update : one more from ramz 

 

tamil, telugu, kannada, algerian, what not? – alpha

Filed under: ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — prakash @ 3:45 பிப

மொழிப்பிரச்சனை என்ற விஷயத்துக்கு நகைச்சுவை மதிப்பு அதிகம் போலிருக்கிறது. அது கோபிகிருஷ்ணன் சிறுகதை ஆகட்டும், மொழிப்பிரச்சனையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் ஆல்·பா ஆகட்டும் 🙂

” was born to parents who communicated through sign language. Both could speak and hear clearly, but different languages. Dad would rub his belly and mom would take a cue and cook for him. Mom would point at the neighbor lady and dad would buy my mom that saree. It went on for a while till they could take it no more. Dad couldn’t stop my mom from cooking every time he had amoebic dysentery or my mom didn’t know how to tell dad that the neighbor lady was stealing their mangos without having to receive the 20th saree of the same kind..”

🙂 🙂

Glimpses – Bookfair 2006

Filed under: புத்தகக் கண்காட்சி — prakash @ 3:43 பிப

புத்தகக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு… எனி இந்தியன் | கிழக்கு

Create a free website or blog at WordPress.com.