கில்லி – Gilli

ஜனவரி 12, 2006

Princess in Delhi

இளவரசியார் கதா நிகழ்வுக்காக தில்லியில் வாசம் புரிகிறார்.

The weather is outside is pleasant – even a bit cold (but that’s only when you sit with the fan full on). A sense of lethargy grips me, even though I have work to do. It’s the kind of day when you lie about on a couch or soemthing, head lolling about, with a favourite book in your hand, eyes half-closed. An experience is enhanced only when you know there’s no chance of experiencing right at that moment.

முழுவதும் படிக்க…

Madurey Poleesu

ஹிந்துவில் வெளிவந்த மதுரை காவல்துறையின் கொள்கை நெறி வியக்க வைக்கிறது. தான் கண்ட விளம்பரங்களை வலைப்பதிவில் பகிர்வது மதுரைக்கு பயணிக்க வைக்கிறது.

Arts 101 or 64

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 11:29 பிப

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-இல் மலர்களின் பெயர்களை சூர்யா அடுக்குவார். கேப்டன் சொல்லும் விவரங்களுக்கு கணக்கே கிடையாது. ஆயகலைகள் அறுபத்து நான்கையும் ப்ரியா அடுக்கப் போகிறேன் என்றிருக்கிறார்.

Ombudsman for The Hindu

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 2:12 பிப

நீண்ட நாள்களுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டியது. ராம் வாட்ச் போன்ற ஆர்வலர்கள் மட்டுமே அவ்வப்போது சுட்டி வந்தார்கள். புகழ்பெற்ற மேற்கத்திய தினசரிகளில் ஓம்பட்ஸ்மன் என்பவர் வாரா வாரம் பத்தி எழுதுவார். வாசகர்களின் கடும் கண்டனம் எங்கு எழுந்தது, அந்த நாளிதழ் குறித்து பிற ஊடகங்களில் அடிபட்ட அலசல்கள் என்று வாசகர்களின் குரல் ஒலிக்கும். தி ஹிந்துவிலும் ஆரம்பித்திருக்கும் செய்தியை முன்வைத்து தன் கருத்துக்களை பகிர்கிறார் ராம்நாத்.

Create a free website or blog at WordPress.com.