கில்லி – Gilli

ஜனவரி 13, 2006

Sri Vainava Nool Aasiriyar

Filed under: இலக்கியம், நிகழ்வுகள், பொது — Snapjudge @ 7:13 பிப

ஹரியண்ணா என்று இணையத்தில் அழைக்கப்படும் திரு. ஹரிகிருஷ்ணனுக்கு ‘ஸ்ரீ வைணவ நூல் ஆசிரியர்’ விருது கிடைத்திருக்கிறது.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கிழக்கு பதிப்பகத்தாரிடமிருந்து விலாசம் வாங்கிக்கொண்டு அவர்கள் மூலமாக ஸ்ரீ வைணவ மகா சங்கம் நான் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ நூலுக்காக விருதளிக்க எண்ணியிருப்பதாகச் சொன்னார்கள். திருத்தொண்டர் வரிசையில் முன்னணியில் நிற்கும், நூறாண்டு நிறைந்த பெரியவர் திரு எதிராச ராமநுச தாச சுவாமிகள் முன்னிலையில், சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் மாண்புமிகு A குலசேகரன் அவர்கள் வழங்க, ‘ஸ்ரீ வைணவ நூல் ஆசிரியர்’ என்ற விருதைப் பெற்றுக்கொண்டேன். 

முழு விவரங்களுக்கு | விழாவில் எடுத்த படங்களுக்கு

Advertisements

1 பின்னூட்டம் »

  1. ud play…

    hashed deserves propeller noteworthy boxcars …

    Trackback by ud play — நவம்பர் 11, 2008 @ 2:29 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: