கில்லி – Gilli

ஜனவரி 15, 2006

Deccan Herald on Blogs

Filed under: ஆங்கிலப் பதிவு, வலையகம் — prakash @ 11:21 முப

பொதுவாக வலைப்பதிவுகள் பற்றி பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொழுது, “… blogs or weblogs… online journals for personal jottings blah blah..” என்று துவங்கி எழுதுவதுதான் வழக்கம். டெக்கான் ஹெரால்டில் வந்திருக்கும் இந்தக் கட்டுரை, கொஞ்சம் விவரஞானத்துடன் எழுதப்பட்டிருக்கிறது… [ kaps வழியாக ]

Pradeep on Sudha Ragunathan’s Kutheri

Filed under: இசை — prakash @ 11:19 முப

சுதா ரகுநாதன் கச்சேரிக்குப் போன அனுபவத்தை இங்கே விவரிக்கிறார். ஞானசூனியங்கள் என்றால் பிரதீப்புக்குப் பிடிக்காது என்று தெரிகிறது 🙂
 

film reviews

அபூர்வமான படங்கள் பற்றி விமர்சனம் எழுத நம்மகிட்ட துளசியக்கா இருக்காங்க 🙂 ஆங்கிலத்திலே இவர் இருக்கார்.

kutti kathai – Raju

Filed under: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 11:13 முப

கொஞ்சம் பாலீஷ் போட்டால், இங்கிலீஸ் ரமணிசந்திரன் மாதிரி வரலாம் 🙂

Create a free website or blog at WordPress.com.