கில்லி – Gilli

ஜனவரி 16, 2006

Ninaivin Nathyil – Jeyamohan on SuRaa

ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” குறித்து ‘அங்குமிங்கும்’ சித்தார்த் எழுதுகிறார்.

சே. ராமானுஜம் எழுந்து வந்து கொட்டாவியுடன் “சவுண்ட் ஸ்லீப்” என்றார். “கேட்டேன்” என்றார் சுந்தர ராமசாமி. “அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமைன் ரோலந்த், மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், இ.அம்.ஷூமாக்கர், இவான் இல்லிச்….” ஏன் மேல்நாட்டினர் காந்தியைப் புரிந்துகொள்கின்றனர்? “ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட்டப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு…”

Sun TV

Filed under: டிவி, பொது — Snapjudge @ 3:23 முப

சன் டிவியில் அவ்வப்போது பாராட்டத்தக்க செய்கைகள், நிகழ்ச்சிகள் நடக்கும். அவற்றில் சிலவற்றை ஏகலைவன் சொல்கிறார்.

Madras Book Fair

சந்திரசேகரன் கிருஷ்ணனின் 29-வது சென்னை புத்தக அரங்கு குறித்த அனுபவங்கள்:

“கூத்துப்பட்டறை” விற்பனைக்கு வைத்திருந்த போஸ்டர்கள் creative-ஆக இருந்தன. என் அம்மா படிப்பாள் என்று நினைத்து “தாயுமானவன்” வாங்கினேன். 6  சிக்மா பற்றிய புத்தகங்களும், மேலாண்மை பற்றிய புத்தகங்களும் வேறு எந்த ஸ்டாலைக் காட்டிலும் அதிமாக இருந்தது.

Indiblog Election Results

Filed under: நிகழ்வுகள், பொது — Snapjudge @ 3:14 முப

இண்டிப்ளாகிஸ் தேர்தலில் சிறந்த தமிழ்ப்பதிவாக முகமூடி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். கருத்துக கணிப்பு குறித்து தருமியும் தன்னுடைய எண்ணங்களை பகிர்கிறார்.

Tamil Books Library

Filed under: புத்தகங்கள், வலையகம் — Snapjudge @ 3:11 முப

‘ம்…’ மயூரன் தன்னார்வலர்களின் உதவியுடன் நூலகம் விக்கி ஆரம்பித்திருக்கிறார். தமிழ்ப் புத்தகங்களை ஆவணப்படுத்துவதற்கு உங்கள் உதவியையும் நாடுகிறார்.

update :  மதியின் அறிமுகம் 

Create a free website or blog at WordPress.com.