கில்லி – Gilli

ஜனவரி 17, 2006

Vijay Diwas

பேருந்தில் எங்காவது செல்லும்போது, ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கக் கூடாத ஸ்டாப்பிங்கில் இறங்கியதுண்டா? தமிழ்ப்படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் கற்பனை, அழகான மங்கைக்காக ஹீரோ அடிக்கடி செய்வதுதானே என்று சொல்ல வைக்கும். ரவிகுமார் வேறு விஷயத்திற்காக ரன்னிங்கில் இறங்கியிருக்கிறார். புகைப்படங்களையும் க்ளிக்குகிறார்.

Poor Rich folks

ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
ஏழை எங்கள் நிலைமையைத்தான்
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா

என்று ‘பதிபக்தி’யில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

மிகுதியான ஏற்றத்தாழ்வுகள் காணும் சமூகத்தில் பணம் படைத்தவனின் நிலையை சொல்கிறார் பெங்களூர் சுமன்குமார்.

My friend John, working in IBM was traveling on his bike to his office and had to stop at a traffic signal at Forum ( 7:00PM) on Thursday. An auto hit him from behind john had turned back to notice what happened. With in no time three people got of the auto and started hitting him.

Freemasonry

Filed under: சமூகம், பொது — Snapjudge @ 3:51 முப

இலவசமாகக் கொடுத்தால் இளநீர் குடிக்கிறவங்க என்னும் சொலவடை கேள்விப்பட்டதுண்டு. இலவசகொத்தனாரியல் பாடம் எடுக்கிறார் இவர். குழுக்களுக்குள் சேரும் முறை, உள் அரசியல் என்று ஃப்ரீமேஸன் விரிகிறது. 

ஃப்ரீயாக என்ன கிடைக்கிறது என்று பார்த்தவனுக்கு

அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி.

Belated Pongal

Filed under: இசை, பொது — Snapjudge @ 3:41 முப

தாமதமான பொங்கல் வாழ்த்துகள் மற்றும் பாடல் என்றாலும் சிவா சொல்லும் மேற்கோளுக்காகவே நான் அடிக்கடி நினைத்து, முணுமுணுத்து, வாழ்ந்து பார்க்கும் பாடல்.

நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி.

Chennai Books & Fare Choices

பத்ரி என்ன புத்தகங்கள் வாங்கினார்?

மூன்று | இரண்டு | ஒன்று

‘Super Star’ Jeyamohan

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — prakash @ 2:46 முப

ஜெயமோகன், இலக்கிய உலகின் சூப்பர்ஸ்டார் என்றதிலே இனி சந்தேகம் கொள்ள வேண்டாம். பாஸ்டன் பாலாஜியின் ஜெயமோகன் மீதான பதிவில், நடக்கும் உருப்படியான விவாதம். இப்படி இலக்கியத்தரமான விவாதம் நடந்து ரொம்ப நாளாச்சோ? யார் யார் என்ன என்ன சொல்றாங்க?

ரவிஸ்ரீனிவாஸ்  | PKS | சித்தார்த் | சன்னாசி |

Narain dissects RSS & Nathuram Godse

Filed under: அரசியல், சமூகம் — prakash @ 2:24 முப

திண்ணையில் மலர்மன்னனின் கட்டுரைக்கு மறுமொழியாக, நாராயண் வைக்கும் விரிவான அலசல்.

..கே: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் தான் இருந்தாரா? அல்லது விலகி விட்டாரா?

ப: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவுஜீவி ஊழியராக உயர்ந்திருந்தார். காந்தியின் கொலைக்குப் பிறகு கோவால்க்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைக்களைக் கருதி அதிலிருந்து அவர் விலகிச் சென்று விட்டதாக கூறினார். ஆனால் விலகி செல்லவில்லை.

முழுதும் படிக்க இங்கே சுட்டவும்

Pongal/Sankaranti – Thennavan

Filed under: ஆங்கிலப் பதிவு — prakash @ 2:19 முப

பொங்கல், மகரசங்கராந்தி பற்றி தென்னவனின் ( கேப்டன் அல்ல 🙂 ) தெய்வீகமான பதிவு இங்கே.. அவர் சொல்றார்..

…This is believed to be the Lord himself appearing before his devotees as Makara Jyothi (Vilakku). Another aitheeham (or belief) is that the Devas descend down on this day and do karpoora deepaaraadhanai for the Lord on that hill (which is generally inaccessible), three times as customary, which is why that bright flame is seen three times in quick succession…

நெசமாவா?

Create a free website or blog at WordPress.com.