கில்லி – Gilli

ஜனவரி 18, 2006

Maan Kozhi

பூனை கிளி என்று கஸ்தூரி மணக்க சண்டே கதையை கோழி பிடிக்கிறார் உஷா.

Britney in LA Temple

Filed under: சொந்தக் கதை, நிகழ்வுகள், பொது — Snapjudge @ 4:49 முப

அம்மன் பிரத்தியட்சமானால் என்ன… ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கண் முன்னே வந்தால் என்ன… கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதையை புகைப்படங்களுடன் மாலிபு கோவிலில் இருந்து நேரடியாக வருணிக்கிறார்.

The path of the projectile is a parabola

Filed under: சொந்தக் கதை, டிப்ஸ், பொது — Snapjudge @ 4:41 முப

‘பட்டத்துக்கும் கும்பிடு’ என்று போட்டு விட்டாலும் கணக்குப் பாடங்களை நினைவூட்டுகிறார் சீனு. வகுப்பில் தாலாட்டாமல் பேய்க்கதை சொல்லி எழுப்பியும் விடுகிறார். 

Malaysian Pongal

Filed under: நிகழ்வுகள், பொது — Snapjudge @ 4:34 முப

எல்லாரும் காஸ் அடுப்பில் குக்கரில் பொங்கலோ பொங்கல் வைக்கும்போது மலேசியக் கொண்டாட்டங்களை பகிர்கிறார் வாசுதேவன் லெட்சுமணன்.

சுமார் 150 இந்திய மாணவர்களோடு இணைந்து பிற இன ( சீன, மலாய் ) மாணவர்களும் கலந்து கொண்டனர். பொங்கலிடும் போட்டியில் கலந்து கொண்ட 22 குழுக்களில்( ஒவ்வொரு குழுவிலும் 4 – 6 மாணவர்கள் ), 4 குழுக்கள் முழுக்க பிற இனத்தவர் ஆவர்.

Yathaartham

Filed under: பொது — Snapjudge @ 4:29 முப

ஹீரோக்களுக்கு கதை சொல்வது போல் நம்மிடம் அவுட்லைன் கொடுத்து அட்வான்ஸ் கேட்கிறார் ரசிகவ் ஞானியார்.

Comments on ‘Comments’

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 4:25 முப

பின்னூட்டம் என்றால் மாறுவேஷங்களும், டோண்டுவும் ஞாபகம் வருகிறது. வலைப்பதிவு ஆரம்பித்த காலம் முதல் கேட்கப்பட்டும், இறையனார் உட்பட அனைவருக்கும் பதில் தெரியாத கேள்வியான பின்னூட்டம் குறித்த மில்லியன் அணா சிந்தனைகள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.