கில்லி – Gilli

ஜனவரி 19, 2006

Sidin Quits consulting practice to become a writer

Sidin Sunny Vadukut ஒரு வலைப்பதிவாளர். நன்றாக எழுதுவார். அவரது “The Travails of Single South Indian men of conservative upbringing” ஐ படித்திருக்கிறீர்களா?. ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்தவர், திடுதிப்பென்று வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆகிவிட்டார்.

But in the end I decided I needed to do what I was happiest doing. So if you know anyone who needs freelence writing, columning, both serious and the “Domain Maximus” type, drop me a line on sidinsv at gmail dot com. And do pass the word around.

My portfolio of services include:
1. Travel writing
2. Food and movie reviews
3. Random thought pieces and fillers
4. Captions, blurbs and marketing material
5. Professional party attendee and conversation provoker
6. Anything else that needs a creative mind and a cheeky pen

நம்பவில்லையா? முழுசும் இங்கே படிக்கவும்

Ads in Tamil

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 8:49 பிப

தமிழ் விளம்பரங்களுக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது. போஷாக்கு, ஊட்டச் சத்து, பள பளா வெண்மை…போன்றவை.. தமிழ் காபிரைட்டிங் என்று இல்லவே இல்லை என்று நினைக்கிறேன். மும்பை விளம்பர நிறுவனங்களில் இருப்பவர்கள் எல்லாம் மொழிபெயர்ப்பாளார்களே தவிர, ஒரிஜினல் காபிரைட்டர்கள் அல்ல. ராமானுஜம் ஸ்ரீதரின், தமிழ் விளம்பரங்களைப் பற்றிய அருமையான கட்டுரை. ( kaps வழியாக)
 

roza vasanth on Es.ra vs Kutty Revathi

Filed under: சமூகம் — prakash @ 8:48 பிப

அண்ணன், full form லே இருக்கிறார். எல்லாரும், மாத்தி மாத்தி ஒவ்வொரு பக்கம் ஒதுங்கும் போது, வசந்த், எல்லா கோணங்களையும் அலசி ஆராய்ந்து சொல்கிறார். கொஞ்சம் நீளமான பதிவு. நடு நடுவே மூச்சு விட்டுக் கொண்டு படிக்கவும்

Create a free website or blog at WordPress.com.