கில்லி – Gilli

ஜனவரி 21, 2006

Old is Gold* – First post by Kasi

Filed under: OIG — prakash @ 7:58 பிப

இன்றைக்கு விஐபி வலைப்பதிவாளராக இருக்கும் காசியின் முதன் இடுகையை அனேகம் பேர் வாசித்திருக்க மாட்டார்கள். பார்க்கறீங்களா?

“…இந்த வலைப்பூக்களைப் பார்க்கும்போதும். இத்தனை பேர் இத்தனை எளிதாய் (உண்மையிலேயே எளிதா என்பது இனிமேல் தெரிந்துவிடப்போகிறது!) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு ‘தைரியமாக’ எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?…”

முழுதும் படிக்க

( * அவ்வப்போது, இது போன்ற பழைய பதிவுகள், OLD is Gold (OIG) என்ற பிரிவில் தொகுக்கப்படும். ஐடியா உதவி : மதி)

McDonaldisation of Bollywood – Baradwaj Rangan

ரங்கனின் இரண்டு திரைப்பட விமர்சனங்கள். அவருடைய பாணியிலேயே. தூள். இங்கே படிக்கலாம்.

Vegitarian or Saivam? – Irama.Ki

Filed under: சமூகம், பொது — prakash @ 7:54 பிப

மரக்கறி என்று அப்போதும், சைவம் என்று இப்போதும் சொல்லப் படுகிற உணவுப் பழக்கம் பற்றிய இராம.கியின் அருமையான பதிவு.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.