கில்லி – Gilli

ஜனவரி 22, 2006

29th Book Fair Wrapup

புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது. என்ன புத்தகம் வாங்கினார்கள், எது தவணை அட்டையைக் கடித்தது என்று சொல்லும் பதிவுகள் சில:

 1. ‘பிச்சை பாத்திரம்’ சுரேஷ்
 2. ஆராயர் ஆசாத்
 3. நடைபாதைக் கடையில் ஏமாந்த ஒருவர்
 4. தமிழ் கலாச்சாரத்தில் மிதிபட்ட வெங்கட்ரங்கன்
 5. பிரமிள், மௌனி, சுகிர்தாராணி வாங்கித் தள்ளிய முத்து பிரகாஷ் ரவீந்திரன்
 6. ஜீவன் குமார்
 7. ஜெயமோகன் விளங்காத அரவிந்த் நடராஜன்
 8. தமிழ் புத்தகம் வாங்க சென்ற மிஸ்டர் ஸீரோ
 9. இணையத்தில் வாங்க தீர்மானித்த சதீஷ்
 10. ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கும் கார்னர் ஷாப் பொண்ணு
 11. ஆவினையும் உள்ளூர் அமேசான் போன்ற நடைபாதைக் கடைகளையும் சிலாகிக்கும் முகுந்த்

 

Bible in Bits

Filed under: இலக்கியம், படைப்பு, பொது — Snapjudge @ 10:00 பிப

எளிய முறையில் பைபிளை அறிமுகம் செய்கிறார் டி.பி.ஆர். ஜோசாஃப்.

பழைய வேதாகமம், புதிய வேதாகமம் என்று இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது பைபிள். பழைய வேதாகமம், புதிய வேதாகமம் ஆகிய இரு பாகங்களிலும் இருப்பதையெல்லாம் எழுதுவதென்பதல்ல என் நோக்கம். இவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை இணைத்து இறைவன் நம்முடைய நன்மைக்காக கூறப்பட்டுள்ளவற்றை தினமொரு சிந்தனையாக சுருக்கமாக, எளிய நடையில் எழுத வேண்டும் என்பதுதான் என் ஆவல்.

விடாமல் தொடர்ந்து படிக்கவேண்டிய பதிவுகள். 
 

Haj Accident

கிட்டத்தட்ட வருடாவருடம் ஏதாவது அசம்பாவிதம் நடப்பது போல் தோன்றுகிறது. பெருமளவு பக்தர்கள் கூடும் இடத்தில் எவ்வாறு ஏற்படுகள் செய்யப்படுகிறது, தடுக்கும் முறைகள் என்ன, நடந்தது என்ன என்று சொல்கிறார் அபூ உமர்.

பத்ரியும் மினா உயிரிழப்பு குறித்து எழுதியிருந்தார். ஆசாத்தும் தன் எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.

That Four Letter Word – Sudhish

சுதீஷ் காமத், ‘ட ஹிந்து’ நாளிதழின் சினிமா விமர்சகர். தீவிர ரஜினி ரசிகர். தன்னைப் பற்றி அவர் வாயாலேயே…

“…..me is single. but sometimes me is plural. me becomes many people. me has a multiple personality disorder. but for the sake of simplicity, we will start exploring just two parts of me. sudhish kamath, a journalist who writes on superheroes. and suderman, the superhero waiting to be written about. suderman is also a filmmaker, who, due to lack of funds, considering shooting an animal porn film. currently away auditioning wild animals….”

கடந்த மூன்று வருடங்களாக, ரொம்ப கஷ்டப்பட்டு ( வேற என்ன ·பைனான்ஸ் பிராப்ளம் தான் 🙂 ) That Four Letter Word என்ற திரைப்படத்தை, ஏகப்பட்ட இன்னல்களுக்கு இடையில் உருவாக்கி வந்தார். ‘இழுத்துக்கோ பறிச்சுக்கோ’ என்று இருந்த படம் வந்தே விட்டது. மேல் தகவல்கள் இங்கே..

ulagam suTrum vAlibar – Venkat

உலகம் சுற்றும் வாலிபரின், இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, San Fransisco பயணம். சுத்தி இருக்கிற பதினட்டு பட்டி வலைப்பதிவாளர்கள், அவரை சந்திக்கலாம். சென்னையில் நாங்கள் சந்தித்தது போல. விவரங்கள் இங்கே..

Create a free website or blog at WordPress.com.