கில்லி – Gilli

ஜனவரி 23, 2006

The word called ‘Sex’ – Sangeetha

ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக, சந்தமாமா பத்திரிக்கையில் உள்ள படிவத்தை நிரப்பும் போது, Name, Age, Sex என்று இருக்கும் இடங்களில், மூன்றாவது வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், அம்மாவிடம் போய், ” Amma , what is sex?” என்று கேட்ட சங்கீதாவுக்கு, அப்போது வயது ஒன்பது. அம்மா என்ன செஞ்சாங்க தெரியுமா? ஒங்கி ஒரு அறை…

சுவாரசியமாக எழுதப்பட்ட பதிவு.

மேல படிக்கணுமா?

Moving Moving – Vijay Ramamurthy

சென்னைக்குள்ளேயே, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பெயருமுன்னால், தாவு தீர்ந்துவிடும். விஜய் தென்னிந்தியா முழுக்க ரவுண்ட் அடித்திருக்கிறார், சின்ன வயசில்.

Net effect – i hated school, no good friends from school, had language problems every where, got beaten up by language teachers , especially the hindi teacher in Sec’bad. Never learnt any language properly, ended up learning beefed up versions of english, in the name of special english, which was sooooooooo tough, ultimately did well though.

மேலும் படிக்க….

Been there – SK

Filed under: சொந்தக் கதை — prakash @ 4:57 பிப

அனுபவம் பேசுது 🙂

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.