கில்லி – Gilli

ஜனவரி 27, 2006

Rajinikanth in animation film

தலைவா…. வேணாம்… ப்ளீஸ்…  ( uppercase.. ச்சே… kaps வழியாக)

Out of my comfort zone – Rahul

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஸ்டீவ் வாகின் சுயசரிதைக்கு சிறுகுறிப்பு சுருக்கமாக இருக்கிறது. இவரின் உண்மையான வீச்சுத் தெரிவதற்கு தன்னந்தனியே மேற்கொள்ளும் பயணங்களைப் படியுங்கள்.

Desipundit for Dummies – Shanti

எளிதில் பதினைந்து நிமிட ஒளிவட்டத்தை அடைவது எப்படி? தேஸிபண்டிட், கில்லி போன்ற பதிவர்களின் பதிவர் கவனத்தை ஈர்ப்பது எப்படி? ஆலோசனை கிடைக்கும்…

Rag Pickers’ Chat – Sophia Prakash

நாற்காலியைத் தேய்ப்பவர்கள்தான் இணையத்தில் குப்பை கொட்டுகிறார்கள் என்று க்ளிண்டன் முதல் கொசப்பேட்டை வரை பேசுகிறார்கள். இந்தக் கூற்றை பொய்யாக்கும் விதமாக, ‘ஹோண்டா என்ன விலை‘ கேட்டதன் தொடர்ச்சியாக அரட்டையில் கழுத்தறுக்கும் தேஸிகளின் கதையைப் பகிர்கிறார்.

VaiKo – Chameleon

Filed under: அரசியல், டிவி, பொது — Snapjudge @ 4:19 முப

சன் டிவி மட்டுமே கண்டு களிக்கும் பலரும், காலை வேளைகளில் அலுவலுக்கு ஓடும் துரிதகதியில் ஓடுவோரும், பிற கன்னல்களில் பல நல்ல நிகழ்ச்சிகளை விட்டுவிடுகிறோம். அப்படித் தவறவிடாமல் ரசித்த வைகோ பேட்டியை ரசிக்கிறார் ‘பச்சோந்தி’.

Free phone calls – Tharsan

Filed under: டிப்ஸ், பொது, வலையகம் — Snapjudge @ 4:12 முப

அமிஞ்சிகரையில இருந்து அமெரிக்காவுக்கு இலவசமாக தொலைபேசலாம் என்கிறார். மெய்யாலுமா? (வழி காட்டியவர்)

Rich Dad Poor Dad – Azad

Filed under: புத்தகங்கள், பொது — Snapjudge @ 3:59 முப

‘வீடு, மனைவி, மக்கள் – மூன்றும் வாழ்வில் சிக்கல்’ என்பார்கள். சிக்கல்களைத் தவிர்க்க பணம் உதவலாம். செல்வம் சேர்க்கும் வழிகளை அலசும் புத்தகத்தின் வாசக அனுபவம்:

வாழ்க்கை வசதிகளின் உயர்வதென்பது பணவரவால் மட்டுமே சாத்தியப்படுகின்றது, முதலீடுகளால் அன்று.

ஜனவரி 26, 2006

Himal South Asian

தெற்காசியப் பிரச்சினைகளை மையப்படுத்தி ‘ஹிமல்’ பத்திரிகை நேபாளில் இருந்து வெளிவருகிறது. சென்னையில் இருந்து ரிப்போர்ட்டர் யாரும் இல்லை 😦 (வழி காட்டியவர்)

Indian Republic Day

அந்தமான் சிறைச்சாலை. விடுதலை வீரர்களுக்கு ஆயுதங்களைக் கடத்தியதற்காக ஏழாண்டு கடுங்காவல் விதிக்கப்படுகிறார் ஜ்யோதிர்மய் ராய். அவருடைய மகனும் மருமகளும் இந்திய சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் வாடிய இடத்திற்கு சென்ற அனுபவங்களை எழுதுகிறார்கள். (வழி காட்டியவர்)

Desicritics – Shanti

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — Snapjudge @ 6:26 பிப

தேஸிபண்டிட் தெரியும். தேஸிகிரிடிக்ஸ் தெரியுமா?  (வழி காட்டியவர்)

Maxim – Mugamoodi

Filed under: சமூகம் — prakash @ 5:27 முப

குசுப்பூவை, அவமானப்படுத்திய மாக்ஸிம் இதழின் பின்னணி பற்றி முகமூடியின் பதிவு.

EU TU, Vidyasagar? – Kaps

Filed under: ஆங்கிலப் பதிவு, இசை, பொது — prakash @ 5:15 முப

யூ டூ வித்யாசகர்?

Bookfair-O-Mania – Badri

Filed under: புத்தகக் கண்காட்சி — prakash @ 5:14 முப

புத்தகக் கண்காட்சி நடக்கிற இடங்களில் எல்லாம் பத்ரியை பார்க்கலாம். கொல்கத்தா புத்தகக் கண்காட்சி பற்றிய ரிப்போர்ட். அடுத்தது எங்கே? டெல்ஹியா? 🙂

Desi, undoubtedly – Capri

முன்னே பின்ன, பரிச்சயமில்லாத ஒர்த்தர் கிட்டே போய், ‘ நீ ஒட்டற கார் விலை என்ன?” ன்னு கேட்டா, அவர் யாரு? எனக்குத் தெரியாது.. நீங்களே படிங்க

ஜனவரி 25, 2006

One real life happenings

‘டிப்பிங் பாயிண்ட்’ படிக்க எடுத்திருக்கிறார். இயல்பான சந்தேகங்கள் கேட்கிறார். அன்றாட வாழ்வுக்குள் எட்டிப்பார்க்க வைக்கிறார்.

But I dont say it makes sense to me. But I know there is some thing behind this which might be seemed un obvious to many . But in case really matters.. Otherwise why did we pay these big consulting firms..

இறைவனுக்கும் கன்சல்டண்ட்டுக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம்.

« Newer PostsOlder Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.