கில்லி – Gilli

பிப்ரவரி 1, 2006

Just Samachar – Vijay Krishna

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — Snapjudge @ 4:57 முப

நூற்றுக்கணக்கான செய்தித்தளங்கள. எங்கு செல்வது; எப்படி அனைத்தையும் தவறவிடாமல் மேய்வது; எந்த செய்தியோடையைப் படிப்பது? ‘ஜஸ்ட் சமாச்சார்’ போதுமே என்கிறார் வீகேப்பீடியா.

Advertisements

Ijazaat vs Alaipayuthey – Parallel cinema

சாமீயோவ்… இந்த மாதிரி சுகபோகமாய் அனுபவித்து, படத்தைக் குறித்து எழுதுபவர்களுக்காகவாவது இஜாஸத் போன்ற நல்ல படங்கள் அடிக்கடி வரவேண்டும். 

NRI Parents – Sujatha

தவமாய் தவமிருந்து பெற்ற மகனும் மகளும், சகல சௌபாக்கியங்களுடன் வேற்று நாட்டில் குடியிருக்க; பணம் நிறைய சேமிப்பில் இருந்தும் – உச்சி முகர்ந்து வழியனுப்பவும், மாலை திரும்பியவுடன் களைத்த முகத்தை அக்கம்பக்க கதை பேசி அலுக்கடிக்கவும், எவரும் இல்லாத வெறுமையில் கழிக்கும் பெற்றோரை சுட்டுகிறார் சுஜாதா.

Rock Crossword – Naveen Roy

Filed under: ஆங்கிலப் பதிவு, இசை, பொது — Snapjudge @ 4:25 முப

மீம்களில் இது இன்னொரு வகை. குறுக்கெழுத்துப் புதிர் போடுகிறார்.

Today’s Site – Arumuga Paandian

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — Snapjudge @ 4:16 முப

அலுவலில் வலையை மேயும் போது எனக்கு இரண்டு தொல்லை. ஒன்று லொட லொடவென்று கீபோர்ட் அடிப்பது. இரண்டாவது அங்கும் இங்கும் க்ளிக், டபுள் க்ளிக் செய்வது. கூடிய சீக்கிரமே மௌஸ் க்ளிக்கிற்கு விடுதலை கொடுத்துவிடுவார்கள் என்கிறார் சிக்ஸ் ஃபேஸ்.

அமர்க்களமாய் அம்சமாய் இதமாய் இணையத்தை சுற்ற சொல்கிறார்கள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.