கில்லி – Gilli

பிப்ரவரி 3, 2006

thaavani ( Half saree) – premalatha

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 3:10 முப

தாவணிக் கனவுகள் நிஜங்கள் – கலக்கலான பதிவு

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. எந்த விதத்தில் கலக்கல் என்று சொல்ல ஏலுமா..??

  பெண்ணியக் குரலா..?? உடல் பற்றிய அசிகையா..?? பெண்கள் மூடிக்கொள்வது தேவையில்லை என்றா..??

  அது சரி..இந்தக் காலத்தில் வெகுவாகக் குறைந்து வரும் தாவணிப் பெண்களை, முற்றாக ஒழிக்கும் முகமாகவா..??

  வர வர வலைப்பதிவுகளில் எழுதப்படும் கட்டுரைகளே நவீஈஈஈஈஈனக் கவுஜ மாதிரி இருக்கு பெரகாசு…:-)

  பின்னூட்டம் by மூக்கு சுந்தர் — பிப்ரவரி 3, 2006 @ 5:22 முப

 2. சுந்தர், இதை நான் ஒரு பெண்ணியக் குரலாக மட்டும் பார்க்கவில்லை. இழுத்து மூடு, பாத்து பேசு என்று ஓயாமல் கேட்டு கேட்டு வெறுப்படைந்த ஒரு பெண்ணின் புத்திசாலித்தனமான அங்கதக் குரலாகத்தான் பார்க்கிறேன்.

  பின்னூட்டம் by prakash — பிப்ரவரி 3, 2006 @ 6:08 முப

 3. Hi Prakash,

  thanks.

  Also, I want to say girls are told to feel shame about themselves. more shame you feel more acceptance you get from the society. more you cover, more backwrd you go, you get more acceptance. I, by declaring that “I will wear thaavani”, made other girls feel shame about themselves for wearing frilled tops. I became the enemy of the girls of my own age. I made them bad girls. the cycle continues.

  thanks again Prakash.

  பின்னூட்டம் by premalatha — பிப்ரவரி 3, 2006 @ 9:49 முப

 4. Also, I request people to click on the link I have provided to check the meaning of “shame” (www.dictionary.com). It has a huge psychological effect on the confidence level of women. it knocks them down. they can never acquire the self confidence and other qualities like men, and it is not a surprise women (not many anyway) do not shine in careers, not many reach high positions in offices. it is not as simple as showing/covering.

  பின்னூட்டம் by premalatha — பிப்ரவரி 3, 2006 @ 10:22 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: