கில்லி – Gilli

பிப்ரவரி 6, 2006

Metroblogging Mumbai

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — Snapjudge @ 9:06 பிப

தூர்தர்ஷன் காலத்து பம்பாயையும் இன்றைய மும்பையையும் பாதசாரியாகப் பார்க்கிறார் ராஹுல் பாட்டியா. தெள்ளு ஆங்கிலத்தில் அன்றாட சென்னையை யாராவது லுக் விடலாமே 😀

January Top Tamil Songs – Srusal

Filed under: இசை, பொது, வெள்ளித்திரை — Snapjudge @ 8:58 பிப

சமீபத்தில் வெளிவந்த / வரப்போகும் படங்களில் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.

DC Embassy Experience – Manikoondu Sivaa

Filed under: அமெரிக்கா, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 8:55 பிப

பாஸ்போர்ட் வாங்க சென்ற கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

Where’s My Party

ரிபப்ளிகனா? டெமொக்ரட்டா? எந்தக் கட்சி நம்ம கட்சி… (வழி காட்டியவர்)

Bryan Adams at the Palace grounds – Chinamyi

பிடித்த பாடகரின் கச்சேரிக்கு சென்ற கதையை சொல்கிறார்.

I have this feeling that disaster management should be taught in schools. First Aid, Changing tyres, swimming, …. a whole lot of other things. And basic cooking and stitching should be taught to both boys and girls. Soooo much needs to be changed in our educational system!

Danish Cartoons Controversy – Balaji (BB)

அரிஜனம் போன்ற வார்த்தைகள் சொல்லத்தகாதது ஆகக் கருதும் காலம் இது. பிபி தனது கருத்துக்களை முன்வைக்கிறார். இஸ்லாமியர்களின் வெறுப்பைத் தூண்டிய பனிரெண்டு கேலிச்சித்திரங்களுக்கான சுட்டியும் கிடைக்கிறது.

Create a free website or blog at WordPress.com.