கில்லி – Gilli

பிப்ரவரி 7, 2006

Thiruvithancode – Amaravathy

இந்தியாவிலேயே மிகப்பழமையான கிறிஸ்தவர்களின் புனித ஆலயம் எங்குள்ளது? கேரளத்திற்கு மிக அருகில், ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்து சொந்த ஊர்க்கதையைப் பேசுகிறார். 

Jollu Pet – Jollu Pandi

Filed under: சமூகம், நகைச்சுவை, பொது — Snapjudge @ 9:13 பிப

வாயில் உமிழ்நீர் சுரப்பது தெரியாதவரா நீங்கள்? இலக்கியத்தனமாய் ஜொள்ளு எனப்படுவது யாது என்று அறிய விருப்பமா… அமர்க்களமாக சொல்கிறார் சொள்ளுப் பாண்டி.

‘Dishyum’ Review – Ranjit Kalidasan

Filed under: சினிமா விமர்சனம், பொது — Snapjudge @ 8:08 பிப

பாடல்கள் மட்டும்தான் ரசிக்கும்படி இருக்கிறது என்று நினைத்தேன். படமும் அவ்வாறு நன்றாக இருப்பதாக (கொஞ்சம் spoiler-களுடன்) சொல்கிறார் ரஞ்சித் காளிதாசன்.

Da Vinci Code – Azad

Filed under: நூல் விமர்சனம் — prakash @ 5:55 பிப

சக்கை போடு போட்ட டாவின்சி கோட் பற்றிய வித்தியாசமான ஜாலியான பதிவு. ஆசாத் எழுதுகிறார்…

“…இதெல்லாம் நமக்குங்க. ஸ்கூல் படிக்ற பொண்ணு ஒண்ணுகிட்ட கதையப்பத்திக்கேட்டேன். படிச்சிட்டியாம்மான்னேன். படிச்சாச்சு, சூப்பர் கதை. என்னா மாதிரி ஒவ்வொரு க்ளூவா எடுத்து ப்ரேக் பண்ணிக்கிட்டே போறாங்கன்னு ஆஹா ஓஹோன்னுச்சு.

சரி, நமக்கு புடிக்கல, தலைமுறை இடைவெளிபோலன்னு வுட்டுட்டேன்…

மேலே படிக்க

Tamil Bloggers Meet

Filed under: Announcements, வலையகம் — prakash @ 5:29 பிப

துளசி அவர்கள் சென்னை வந்ததை முன்னிட்டு, சென்னையிலே வலைப்பதிவாளர் சந்திப்பு ஏற்பாடு ஆகியிருக்கிறது. ஏற்பாடு செய்பவர் ஜெ.ரஜினி ராம்கி.

நாள் : 12-02-2006, ஞாயிற்றுக் கிழமை
இடம் : லைட் ஹவுஸ் உச்சியில் உட்லண்ட்ஸ் டிரைவ்.இன்
நேரம் : அதிகாலை மாலை ஐந்து மணி

மேல் விவரத்துக்கு ரஜினிகாந்தை ராம்கியை அணுகவும்.

Nostalgia – Divya

அந்த நாள் ஞாபகங்களைக் கவித்துவமாகப் பகிர்கிறார் நீம்பு பானி.

I met Sivamani – A.M.Aravind

ஐ.ஐ.எம். பெங்களூரின் கலைவிழா Unmaad-இல் இடம்பெற்ற ‘டிரம்ஸ்’ சிவமணியின் இசை நிகழ்ச்சி குறித்த அனுபவங்களை சொல்கிறார்.

Betty Friedan – Amardeep Singh

The Feminine Mystique போன்ற பெண்ணியத்தின் வேர்களைப் பதித்த பெட்டி ஃப்ரீதானுக்கு அஞ்சலிகள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.