கில்லி – Gilli

பிப்ரவரி 8, 2006

Chennapattinam Snaps – Julia

Filed under: சென்னை, புகைப்படங்கள், பொது — Snapjudge @ 7:25 பிப

குடத்தில் ட்ரில்லரைக் கொண்டு லஸ்ஸி செய்து தாகம் தணிந்திருக்கிறேன். செய்முறையையும் சென்னையையும் படம் பிடிக்கிறார். (வழி: சாம்பார் மாஃபியா காப்ஸ்)

Connoisseur Indian Cooks – Tilo

‘சமைத்துப் பார்’ மீனாக்ஷி அம்மாளைத்தான் எனக்குத் தெரியும். டெல்லிக்கு ஜி.டி.யைப் பிடித்தபோது கூடவே வந்தவர். மாலதி செந்தூரை உங்களுக்குத் தெரியுமா?

men, whether they are 1 or 81, are attached to their mothers by the umbilical cord. They will always tell their wives, you know in my mother’s house, the food was like this or like that.

Questions – Gnanasekar

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 7:08 பிப

ஏதேனும் ஒரு பதில் உரைக்குமாறு – கவிதையாக, கேள்விகளை அடுக்குகிறார் ஞானசேகர்.

My SPB, TFM Blog – Sundar & Siva

Filed under: இசை — prakash @ 3:38 பிப

சுந்தரும் , சிவாவும் கூட்டுமுயற்சியில், பாடும் நிலா பாலு என்று ஒரு வலைப்பதிவைத் துவக்கியிருக்கிறார்கள். வாழ்க!

“….இசையின்றி அமையாதுலகு. திரையிசையுலகில் அழுத்தமாக முத்திரையைப் பதித்துள்ள டாக்டர். திரு. S.P. பாலசுப்ரமண்யம்அவர்களுக்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம்….”

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்…

ஆஹா..புல்லரிக்குதுங்கோ…

B&W Mosquito – SMS Yosippavar

Filed under: நகைச்சுவை, படைப்பு, பொது — Snapjudge @ 2:39 பிப

குறுஞ்செய்திகளைத் தொகுக்கிறார் ‘யோசிப்பவர்’. சமீபத்திய ‘கலர்’ சினிமாக் குறிப்பும், சர்தார்ஜியின் வேண்டுதலும், இனிமைக் கடி.

Raj FM – Gopi

Filed under: இசை, பொது, வலையகம் — Snapjudge @ 2:33 பிப

இராஜ் பண்பலை’ நிகழ்ச்சிகளை இணையம் மூலமாக கேட்கலாம் என்கிறார் ‘ப்ருந்தாவனம்’ கோபி.

Ring Dey Basanti – Blade Pakkiri

சிரிச்சி சிரிச்சி சிரிச்சி..

Create a free website or blog at WordPress.com.