கில்லி – Gilli

பிப்ரவரி 13, 2006

Film Financing – Ashwinikumar Walde

‘மருதநாயகம்’ தயாரிப்பது குறித்து டிப்ஸ் கொடுத்திருந்தார் நாராயண். அந்த மாதிரி திரைப்படங்கள் தயாரிப்பதற்காக, வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன் செக் செய்யவேண்டியதைப் பட்டியலிடுறார் தேஸி கிரிடிக்.

Anbu Thozhi Audio

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நடிக்கும் ‘அன்புத் தோழி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா தகவல்கள்.

Thai Poosam – Chenthil

கோனாபட்டு, குன்றக்குடி, நச்சாந்துப்பட்டி, புதுக்கோட்டை பயண விபரங்கள்… புகைப்படங்களுடன்.

TN state awards

கேரளாவில் சென்ற ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கும்போதுதான் தமிழ் நாட்டில் 2003, 2004-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வெளியாகிறது. (வழி: டீகட)

Chithiram Pesuthadi – Kamesh Kamaraj

இரத்தின சுருக்க சினிமா விமர்சனம். பார்க்கலாம் என்கிறார்.

Kerala State Film Awards

மலையாளத் திரைப்படங்களுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உதயானணு தாரம் (Udayananu Tharam) விமர்சனம் இங்கேக் கிடைக்கிறது; தன்மாத்ரா விமர்சனம் கலைப்படத்திற்கான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களுடன் விளங்குகிறது.

Ponniyin Selvan – JK

சி.வி. கார்த்திக் நாராயணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த நூல் விமர்சனம்.

Avoid Duplicate Voting – S Balabharathy

Filed under: அரசியல், டிப்ஸ், பொது — Snapjudge @ 12:32 முப

கள்ள வோட்டைத் தடுப்பதற்கு ஆலோசனைகள் கொடுக்கிறார். ஒன்றிரண்டு வொர்க்-அவுட் ஆகிப்போகும் அபாயம் இருக்கிறது 🙂

Jollu Thaavani in Pallavan – Senthil Kumar

Filed under: சொந்தக் கதை, பொது — Snapjudge @ 12:26 முப

தாவணி உடையைப் பார்த்துக் கொண்டிருப்பது ஜொள்ளா? அழகின் ரசனையா?

Priceless Mastercard – Gokul Kumar

Filed under: நகைச்சுவை, பொது — Snapjudge @ 12:21 முப

இடியானாலும் இல்லத்தரசி; மண்ணாலானாலும் மனைவி என்று மாஸ்டர் கார்ட் விளம்பரமாய் ஜோக் அடிக்கிறார்.

Create a free website or blog at WordPress.com.