கில்லி – Gilli

பிப்ரவரி 19, 2006

Anbe Sivam, second release

Filed under: சினிமா விமர்சனம், OIG — prakash @ 4:56 பிப

உலகம் சுற்றும் வாலிபன், வடிவுக்கு வளைகாப்பு, தெய்வமகன் போன்ற பழைய ஹிட் படங்களை, கபாலி, காமதேனு, பாரகன், ப்ளாசா, சித்ரா மாதிரி பாடாவதி தியேட்டர்களிலே பகல் காட்சியாக  ஓட்டுவாங்க இல்லியா, அது போல வலைப்பதிவுகளில், அன்பே சிவம் ரெண்டாவது சுற்று வருகிறது.

அருணா | தருமி | டோண்டு ராகவன் | பெனாத்தல்‘ சுரேஷ் | முத்து ( தமிழினி) | பிரகாஷ்

Update by balaji : எல்லோரும் accolades கொடுக்கும்போது ஒரு மாற்றுப் பார்வை காண்கிறார் ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (செப். 8, 2005-இல் எழுதியது)

Update II by prakash : Suresh Kannan on Anbe Sivam in general and on Kamalhassan in specific

Sundaravadivel on Dalits

Filed under: அரசியல், சமூகம் — prakash @ 4:52 பிப

அவசியம் படித்தே ஆகவேண்டிய பதிவு.

நன்றி சுந்தரவடிவேல்.

No Smoking Please – SK

Filed under: சமூகம், பொது — prakash @ 4:51 பிப

passive smoking பற்றி எஸ்.கே எழுதுகிறார்.

ஒருமுறை அவருடன் ஒரு உரையாடலுக்காக சென்றிருந்த போது, அவரிடம், புகை பிடிப்பதை நிறுத்தும்வரை அவருடைய அறைக்குள் வர முடியாது என்று தீர்மானமாக சொல்லவேண்டி வந்தது. “நான் உள்ளிழுக்கும் காற்றை மாசுபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை” என்பதை உறுதியாக அவர் மனதிலாழ்த்தியபின் தான் அந்தப் அப்பழக்கத்தை நிறுத்தினார்.

மேலே வாசிக்க…

Mom Memoirs – Seemachu

Filed under: சொந்தக் கதை, பொது — Snapjudge @ 4:26 பிப

தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை என்று நெகிழ்வாக அம்மாவை நினைவுகூர்கிறார் சீமாச்சு.

கையில் நிறைய வளையல் போட்டிருந்து.. மயிலாடுதுறையில் தனியாக இருக்கும் போது யாராவது வந்து அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு எடுத்துப் போய்விட்டால்…. வளையல்போகட்டும்….அம்மாவுக்கு ஏதாவது…ஆயிடுச்சுன்னா..” என்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் ஒரு புறம்..

Twilight of the Blogs – Slate

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, Op-Ed — Snapjudge @ 2:09 முப

வலைப்பதிவை நிறுவனமாக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? சுய ஆர்வம் தவிர்த்து லாபத்துக்காக மட்டுமே வலைப்பதிந்தால் என்ன நடக்கும் என்பதை ஸ்லேட் முன்வைக்கிறது.

முக்கியமான அலசல்களில் சில: ஒன்று | இரண்டு | மூன்று

நீங்க என்ன நினைக்கறீங்க?

Free blog hosts – Listible

தங்களுக்குத் தெரிந்த இலவசமாக வலைப்பதிவு சேவை அமைத்துக் கொடுக்கும் பத்து வலைப்பதிவுகளை எழுதி, ஒவ்வொன்றையும் சுருக்கமாக அலசவும் என்று எவராவது வினாத்தாள் அமைத்தால் பதில் கொடுக்க பிட் அடிக்கலாம்.

Neela Kadal by Nagarathinam Krishna

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ குறித்த பிரபஞ்சனின் விமர்சனம்.

Joint Security Area – Ram Ganesh

பார்க்க வேண்டாத திரைப்படத்துக்கான விமர்சனமோ என்பது போல் எழுதுகிறார். திடீரென்று ‘க்கன்னா’ போட்டு சஸ்பென்ஸை கிளறுகிறார். பார்ப்போம்!

You know, the ‘M.Night effect’ – you know something bad is about to happen, and u close your eyes partially, but peek through just enough to see/hear whats on screen. And that is the state you will be in, for the whole second half.

Tamil Studies Conference – Toronto

Filed under: அமெரிக்கா, ஈழம், நிகழ்வுகள் — Snapjudge @ 1:37 முப

கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோவில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.
முழு விவரங்களுக்கு மதி கந்தசாமியின் பதிவைப் படிக்கவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.