கில்லி – Gilli

பிப்ரவரி 24, 2006

Uganda Elections – Ram

ஜெயிப்பவர் எவர் என்று தெரிந்து கொண்டே நடக்கும் தேர்தல் என்கிறார் உகாண்டாவாசி ராம்.

Al-Quaeda Outsources – Manish

லண்டன் டெலிகிராஃப் மூலமாக அல்-கெய்தாவின் பஞ்சப்படி விவரங்களும் சாசனப் பத்திரமும் கிடைக்கிறதாக மனீஷ் சொல்கிறார்.

It’s apparently cheaper to hire a terrorist than a second-tier software developer. Jon Stewart jokes that the vacations are fantastic, but the pension’s non-existent.

Shivaji Rajni’s Punch Dialogues – Reva

Filed under: நகைச்சுவை, வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 4:03 பிப

கிளம்பிட்டாங்கய்யா…

  • Dekhoji, naan thaan Shivaji
  • Sachin adicha sixer indha Shivaji adicha stretcher
  • Kannaa, sirikaama PM aga iruntharu antha Narasimha Rao, aana sirichutte pattaiyai kilappurathu intha Shivaji Rao
  • Naan nenacha athu nadantha mathiri, naan nadantha athu jeycha mathiri

மெய் சிலிரிக்குதுங்க 😀

Kerala Bus does eTickets

மின்னணு வாக்குப் பதிவை வெற்றிகரமாக நடத்தும் இந்தியாவின் அடுத்த கணினிமயமாக்கமாக டிக்கெட் கொடுக்கிறார்கள். ‘வித்-அவுட்’களை கண்டுபிடிக்குமா என்று தெரியலை 😉

The best of us have biases

“You’ll laugh on hearing this, but since I was out of South India for long, all I want is a simple meal with more kozhambu, sambhar, kootu, aviyal, that’s more than enough. I love the typical kerala meal but for the rice.”
“Non-veg saapida maataya?”
“Illai, saapida maaten.”
“Are you an agraharathu payyan?”

அக்ரஹாரத்துப் பையன் என்றால் வெறுக்குமளவு என்ன நடந்திருந்தது?

I know it sounds stupid to link food and patriotism, but I felt a bit of pride in retaining Indian food habits in the US. Making sambhar in a hotel in the mountains with the nearest Indian few hundred miles away is an awesome feeling – its like hoisting the Indian flag in Siachen thrice a day!

முழுவதும் படிக்க…

VaiKo Op-Eds – Mugamoodi

Filed under: அரசியல், நகைச்சுவை, நக்கல் — Snapjudge @ 3:00 பிப

வைகோ திமுகவில் இணைந்து விட்டால் கருத்துக்கள் என்ன விழும் என யோசிக்கிறார் முகமூடி.

அரசியல் வட்டாரம் தீப்பற்றி எரியும் இந்த பரபரப்பான நள்ளிரவு நேரத்தில், அறிவாலயம் வாசலில் நின்றிருந்த மக்களின் கருத்தாக பிரபல நாளிதழில்…

எல்லா தரப்பு மக்களையும் பேட்டி எடுத்திருக்கானே, என்ன பத்திரிக்கை இதுன்னு முதல் பக்கத்தை பார்த்தா தினமூடி…

Kalai Award – Puthiyamathavi

Filed under: இலக்கியம், பொது — Snapjudge @ 2:37 பிப

2004-ஆம் ஆண்டுக்கான கவிதைக்கான ‘கலை’ விருதுக்காக புதியமாதவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உடல்மொழியின் கீறல் என்னும் அந்தக் கவிதையை தமிழ்-உலகத்தில் வாசிக்கலாம்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.