கில்லி – Gilli

பிப்ரவரி 27, 2006

Thamizhar Ozhukkam – Muthosom

Filed under: டிப்ஸ், பொது, Tamil Podcast — Snapjudge @ 8:27 பிப

முனைவர்.வாசுதேவன் அவர்கள் தமிழர் ஒழுக்கம் பற்றிப் பேசி ஒரு கட்டுரை வழங்கியுள்ளார். பண்டையத் தமிழர்களின் மருத்துவச் சிந்தனை ஒட்டிய பழக்கங்களை அறிய முடிகிறது. (வழி: முதுசொம்)
 

Priest – Badri

Filed under: சினிமா விமர்சனம், OIG — Snapjudge @ 7:59 பிப

1994-இல் வெளிவந்த பாதிரியார் (Priest) திரைப்படத்தின் 2003-இல் எழுதிய விமர்சனம்.

Willys Jeep – Ilamurugu

Filed under: சொந்தக் கதை, பொது — Snapjudge @ 7:45 பிப

அந்தக் காலத்தில் எல்லாருக்குமே ஜீப் மேல ஒரு பிரேமை இருந்திருக்கு போல…

Racist Restaurateurs

அன்னதானம் வழங்குவது போன்ற பார்வை; இதை விட்டால் உனக்கு வேறென்ன கதி என்பது போன்ற நடத்தை… கஸ்டமர் சர்வீஸ் வேண்டாம்; கஷ்டப்படுத்தாவிட்டால் போதும் என்கிறார்கள். (வழி: பிரபு)

Rajini ‘Sivaji’ hearsays

Filed under: வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 3:14 பிப

வில்லனாக நடிப்பது யார் போன்ற அதிமுக்கிய தகவல்கள் நிறைந்த ‘சினிமா நக்கீரன்’. (வழி: ரஜினி விசிறிகள்)

Karaikal Masilamaninathar Temple – Maran

I first saw the temple in the movie “Kana Kanden” Did some search in the Internet and found the location of this temple. Even the auto driver who lives in Karaikal didn’t know the temple.

வாவ்…

Create a free website or blog at WordPress.com.