கில்லி – Gilli

பிப்ரவரி 28, 2006

Aamir Sues Filmfare

முனிம்மா மூலமாக ஃபிலிம்பேர் விருது முடிந்த விவரம் தெரிய, அதிகமாக, ஓவர் சிறப்பாக நடித்ததற்காக அமிதாப் வென்றிருக்கிறார். விருது கிடைக்காத வருத்தத்தினால் ஆமிர் வழக்குத் தொடுக்கவில்லையே 😉

Kapali Kovil Theppam – Vatsan

வத்ஸனின் குறிப்புகளைப் பார்த்தால்  சின்ன வயசில் தெப்பத்துக்குள் உட்கார்ந்து கொண்டு சுத்தினதெல்லாம் ஞாபகம் வருதுப்பா… புகைப்படங்கள் இங்கே

மயிலை குறித்த முந்தைய கில்லி

Maha Shivaratri – Echo

ரத்தினமங்கலம் காளி கோவிலுக்குப் போகலாமா?

Shylock Khan – Arnab

டிக் சேனியின் உள்குத்தா? அயல்நாட்டு சதியா? சல்மான் கான் விவகாரத்தைத் துப்பு துலக்குகிறார் 🙂

இது ஒரு மானின் கதை என்று தேவ் தனி கச்சேரி நடத்துகிறார்; பகுதி 2.

Father as Friend, Daughter as Foe

க்வாண்டனமோ, ஈராக் சிறைக்கைதிகளை துன்புறுத்திய வழக்கில் ஆஜரான ஏ.சி.எல்.யு. வக்கீல் அம்ரீத் சிங், மன்மோகன் சிங்கின் மகள். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் முதல் பக்கத்தில் இடம்பிடித்த கட்டுரையை அலசும் சில பதிவுகள்:

  1. ரூபன் ஆபிரஹாம்
  2. Tarit
  3. Sepia Mutiny I | இரண்டு

25 most powerful women in Indian business

Filed under: இதழியல், இந்தியா, பெண்ணியம் — Snapjudge @ 6:09 பிப

இந்தியாவின் ‘பிஸினெஸ் டுடே’ இருபத்தைந்து முக்கிய பெண்களை அடையாளம் காட்டி, தொழிற்துறையில் பெருந்தாக்கத்தை உண்டாக்குபவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ராஷ்மியின் விரிவான அலசல்.

Thiruvasagam VaiKo speech

Filed under: இசை, நிகழ்வுகள், வீடியோ — Snapjudge @ 2:04 பிப

வைகோ-வின் திருவாசக வெளியிட்டு உரை. ஆரம்பத்தில் ரஜினி மற்றும் இளையராஜாவின் பேச்சுகளும் உள்ளது. (வழி: துக்ளக்)

India, a fascinating place on the planet – Charles Wheelan

தமிழ்நிதி பாரதி வழியாக..

சார்ல்ஸ் வீலன் எழுதிய கட்டுரை…

“So far, India has attracted mainstream attention mostly as the place where the guy booking your airline ticket — or transcribing your medical records or even preparing your taxes — happens to be sitting. That’s true enough. But India is far more than a telemarketing curiosity, and “outsourcing” is only a tiny piece of the economic transformation going on there”

மேலே வாசிக்க

Spellbinding…

Filed under: சினிமா விமர்சனம், பொது — prakash @ 3:58 முப

சினிமா விமர்சனங்களுக்கு இலக்கிய அந்தஸ்தெல்லாம் கிடையாது என்று சிலர் சொல்வார்கள். அவர்கள், கானா பிரபாவின் ‘வீடு’ விமர்சனத்தை படித்தால் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். [ பரிந்துரை : Anonymous]

பரிந்துரை செய்த நண்பருக்கு நன்றி

சின்னதாய் ஒரு அறிவிப்பு :

தொடங்கிய நாள் முதலாய் நாங்கள் இருவர் மட்டுமே தேரை இழுத்துக் கொண்டிருக்கிறோம். ஆபீஸ் வேலை, இணையத் தொடர்பில் சிக்கல், தடுமன் இன்னபிற காரணங்களால், வலைப்பதிவுகளை monitor செய்வதில் சுணக்கம் ஏற்படும் போது, சில பதிவுகள் கவனம் பெற தவறி விடுகிறது. கில்லியை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள், நல்ல பதிவு என்று நினைக்கும் சுட்டிகளை, icarusprakash[AT]gmail.com என்ற முகவரிக்கு அனுப்பித் தந்து பரிந்துரை செய்யலாம். பரிந்துரை செய்யும் நண்பர்கள் பெயர் இடுகையில் இடம் பெறும்.

வரும் மார்ச் மாதல் முதல் தேதி முதல், சுவடுகள் ஷங்கர், கில்லி அணியில் இணைய இருக்கிறார். சில புதிய பகுதிகள் இடம் பெற இருக்கின்றன. அவை என்ன என்று நாங்கள் சொல்வதை விட, நீங்களே வந்து பார்த்து அறிந்து கொள்வதுதனே நல்லது?

Stay tuned…

-p & b

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.