கில்லி – Gilli

மார்ச் 4, 2006

Chiththiram Pesuthadi – Stochastica Karthik

வந்த ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடியது. ஆனால், என்ன ஆச்சோ, திடீரென்று பற்றி கொண்டு, எடுத்த அரங்குகளில் எல்லாம் மீண்டும் ரிலீஸ் செய்து வசூல் வாரிக் குவிக்கிறார்களாம். சித்திரம் பேசுதடி படம் பற்றி கார்த்திக்கின் அருமையான விமர்சனம் இங்கே..

Amrita Preetam – Venkat Saminathan

Filed under: இலக்கியம் — prakash @ 2:48 பிப

சமீபத்தில் மறைந்த அம்ருதா ப்ரீதமுக்கு , வெங்கட் சாமிநாதனின் புகழ் அஞ்சலி. பல தகவல்கள் நிறைந்த கட்டுரை.

வாசிக்க..

Interesting Ad – Arvind

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 2:37 பிப

இது எந்த பிராண்டுக்கான விளம்பரம்னு சரியா சொல்லுங்க பார்க்கலாம்?

அர்விந்த் வழியாக

Kalabhak kathalan Review – Mythreyee

யாரோ ஆர்யா விசிறி போலிருக்கு 🙂 விமர்சனத்தைப் படிங்க..

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.