கில்லி – Gilli

மார்ச் 6, 2006

Pondicherry Visit – Nikhil

நான் பாண்டிக்குப் போனதெல்லாம் ஒரு காரணத்துக்காகத்தான் 😀

The road is good enough to drive at an 100 kmph easily, but for the fact that the residents of these hamlets treat these roads as their front yard. Teaching the children to cycle, ambling with their friends, and even spreading  their harvest to dry.

Petrol is 20% cheaper and booze 40%. So if are the one for driving and boozing, this is one place to come and settle. I was keen to check out a disco that night. I asked the receptionist about it and he eagerly replied saying that indeed there was , at 6:30, 8:30 and 10:30 every evening.

India One – Anush

தயாநிதி மாறன் கொண்டு வந்த திட்டத்துக்கு இப்படியொரு பலன் இருக்கிறதா!

Im both Malayalee n Tamilian plus currently settled in Karnataka , so as the first step i have flung the net in search of Telugu and/or Kannadiga girl so that out of our alliance will emerge a true blue South Indian! the kid can proudly answer any interviewer,auto rickshaw guy or any nosy parker’s Questions like Who are you?

இவருடைய ஐ.ஐ.எம். நேர்காணல் அனுபவங்கள், இந்தியாவில் இண்டெர்வ்யூ என்னும் பெயரில் நான் செய்த அழிச்சாட்டியங்களையும் பிறர் என்னைப் படுத்தியதையும்….

Must Watch Tamil Movies – Vinesh KS

Filed under: நக்கல், பொது, வெள்ளித்திரை — Snapjudge @ 8:48 பிப

நல்ல படமே வருவதில்லை என்று புலம்பாமல், ‘சுதேசி’, ‘கள்வனின் காதலி’ என்று அடுக்குகிறார் 😉

Respectful Homage – Vijay Krishna

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 8:44 பிப

மனைவி இறந்த பத்து நாளில் 102 வயது கணவரும் தவறியிருக்கிறார். ஹிந்துவில் வெளியான அஞ்சலிக்கு விஜய்யின் அவதானிப்பு.

TN Elections II – Nilu

Filed under: தேர்தல் 2006, பொது — prakash @ 5:04 பிப

Any takers?

Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam

Filed under: இலக்கியம், சமூகம், பொது — Snapjudge @ 3:16 பிப
  1. ‘தலித் முரசு’ இதழில் அழகிய பெரியவன் (வழி: கீற்று
  2. கட்டுரையைக் குறித்த ரவி ஸ்ரீனிவாசின் கண்ணோட்டம்.
  3. சுஜாதா தலித் இலக்கியம் எழுதலாம் – திலகவதி ஐ பி எஸ் (வழி: ச திருமலை)
  4. குறிப்பிடத்தக்க பின்னூட்டங்களும் விவாதங்களும்.
  5. சுஜாதா கலந்துகொண்ட பிராமணர் மாநாடு (TAMBRAS) விவரங்கள்.
  6. உண்மை: தாம்பிராஸ் மாநாட்டில் பார்ப்பன வெறிக்கூச்சல் – அரிவாள் தூக்கிய ஆரியர்கள்

Update: முந்தைய கில்லி

இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி செலவினம்

Filed under: பொது — Venkat @ 3:16 முப

விண்ணியல் ஆய்வுக்கு 3,600 கோடி அணுசக்தி ஆய்வுக்கு இரண்டாயிரம், இராணுவ ஆய்வுக்கு மூவாயிரம் கோடி – சமீபத்திய இந்திய மத்திய அரசு வரவு-செலவு திட்டத்தின் படியான ஒதுக்க்கீடுகள் இவை.  முழுவிபரங்களையும் அபிநந்தனனின் ஆங்கில வலைப்பதிவில் காணலாம்.

இந்த முப்பெரும் மலைமுழுங்கிகளுக்கிடையில் எல்லோருக்கும் சோறுபோட்டாக வழி கண்டுபிடிக்க இரண்டாயிரம் கோடியும், மருத்துவ ஆய்வுக்கு வெறும் ஐநூறு கோடியும்தான்.  தலைமூன்றுமே  இந்தியாவின் இராணுவ பலத்திற்காகச் செலவிடப்படுபவை.  இது உண்மையில் அவசியமா?

Pudhuppettai and Pattiyal

ஒருவர் ‘அறிந்தும் அறியாமலும்’; இன்னொருவர் ஹாட் ட்ரிக் போட்டவர். இருவருமே தாதா கதை.

யுவன் காட்டுல மழ பெய்யுது?

La Ball

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது, Cricket — Snapjudge @ 12:11 முப

சுவற்றில் சாக்பீஸ் ஸ்டம்ப். போக்குவரத்து நோ பால்கள்; தெருக் கிரிக்கெட் கையேடு.

Update from prakash : Original is here 

Create a free website or blog at WordPress.com.