கில்லி – Gilli

மார்ச் 13, 2006

India in American Media – Sepia Mutiny

Filed under: இந்தியா, வீடியோ — Snapjudge @ 8:37 பிப

புஷ்ஷின் தெற்காசிய வருகைய முன்னிட்டு ஜான் ஸ்டூவர்ட் ‘இந்தியா ஸ்பெஷல்’ ஒளிபரப்பினார். ஏபிசி தொலைக்காட்சி ‘ஜொளிக்குது… ஜொலிஜொலிகுது’ என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்(பாலான)பணக்காரர்கள் எல்லாம் பம்பாயிலேயே இருக்கிறார்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.

India is the only South Asian country with billionaire private citizens (though a Sri Lankan Tamil émigré to Malaysia made the list), and Bombay has the most.

Quiz Time – Desicritics

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 8:09 பிப

எல்லாக் கேள்வியுமே எளிதாக இருப்பது போல் தோன்றினாலும், ஒரு பதில் கூட கொடுக்க முடியவில்லை! சாம்பிளுக்கு…

In Indian mythology, Krishna recites the Bhagavad Gita to Arjuna, on the battlefield of the great war in the epic “Mahabharata”. By a form of remote viewing, Sanjaya and Dhritrashtra are also able to listen to this first-hand. One additional character hears the Gita first-hand. Who, and how come?

Locus Magazine Recommended Reading List

அறிவியல் புனைவு, முதல் படைப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதை, கலை, சிறுகதை என்று பலவற்றிலும் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள். (வழி: Aaman Lamba)

B.E.S.T. – Akshay

‘ஆறுச்சக்கர கப்பலு நகர்வலமா வருதுடா’ என்று பம்பாயில் பஸ் காத்திருப்பை பிடித்திருக்கிறார்.

It is hard to balance a bag on your left shoulder, hold on for you life with your right and maneuver the three rupees and fifty paisa required out of your right trouser pocket. But then again with years of practice things become easier.

Load Shedding – The Comic Project

Filed under: இந்தியா, பொது — Snapjudge @ 7:40 பிப

வியாபார நேரத்தில் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் ‘கரண்ட் கட்’ ஆனால், ஜெராக்ஸ் கடைக்காரர் வயிற்றுப் பிழைப்பு என்ன ஆகும்?

Nantucket Island – Tilo

பாஸ்டனில் இருந்து இரண்டு மணி நேர கப்பல் பயணம் சென்றால் ‘நாண்டக்கெட் தீவை’ அடையலாம். குளிர் காலத்தில் யாரும் போக மாட்டார்கள் என்பதாலேயே திலோ போன்றவர்கள் சென்று சத்தமில்லாமல் சுற்றி வருகிறார்கள்.

Goa – Ramnath

கோவா போகலாமா?

Film to be offered for Download b4 Big Screen

Filed under: அமெரிக்கா, வெள்ளித்திரை — Snapjudge @ 6:50 பிப

The Road to Guantanamo : வெள்ளித்திரையிடப்படுவதற்கு முன்பே வலையிறக்கிக் கொள்ளும் வசதியைக் கொடுக்கும் முதல் படம்!?

Six Figure IIM Salaries

வருடத்திற்கு £105,000 கிடைக்கப்போவதைப் பலர் பேசினாலும், கார்த்திக் எழுதுவது போல் எல்லாமே generalizationகளில் அடிபட்டுப் போகிறது.

Our principal had then said, “now that you people are leaving school, you’ll cease to be a name. you’re just going to be a number. a statistic”. Can’t disagree with that one! I don’t matter. I’m just one of the 65 who got placed on a particular day in IIMB.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.