கில்லி – Gilli

மார்ச் 17, 2006

Shivaji ‘The Boss’s Villain – ‘Sivaji’

Filed under: வெள்ளித்திரை, superstar — Snapjudge @ 7:56 பிப

விவகாரமான விஷயத்தில் மாட்டிக் கொண்டு கோர்ட் கேஸ் என்று அலைந்த சுமனுக்கு மிகப் பெரிய ப்ரேக்?

The first thing the baby did wrong – Sannaasi

Filed under: இலக்கியம், மொழிபெயர்ப்பு — Snapjudge @ 5:15 பிப

ஒரு விதிமுறை உருவாக்கினால் அதைப் பின்பற்றவேண்டுமென்றும், நிலையாக இருக்கவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் அதை மேற்போக்காக எடுத்துக்கொள்வார்களென்று நினைத்தேன். குழந்தைக்கு நீண்ட வாழ்வு காத்திருக்கிறது, பல்வேறு விதிமுறைகளுள்ள உலகத்தில் வாழ்ந்தாகவேண்டும், விதிமுறைகளின்படி வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு சாரமில்லாமல் தனிமையாக்கப்படுவதே நிகழுமென்று சுட்டிக்காட்டினேன்.

நரகத்திலிருந்து வெளிவரும் வௌவால் போல அறையிலிருந்து வெளிவரும் குழந்தை,

அனுபவத்திற்கேற்ற தாக்கங்களையும் சிந்தையையும் ஏற்படுத்துகிறது.

Allegations of Tamil rebels ‘coercing diaspora’

Filed under: அரசியல், ஈழம் — Snapjudge @ 5:10 பிப
  1. Sepia Mutiny-இன் பதிவு. மறுமொழி விவாதங்கள் பன்முகப் பார்வை தரும். (குறிப்பிடத்தக்க பின்னூட்டம் ஒன்று | இரண்டு)
  2. ‘மனித உரிமை நோக்கர்’களின் வெளியீடுகளை சுட்டும் வெங்கட்டின் பதிவு.
  3. ஊடக நோக்கர் ‘ராம் வாட்ச்’சின் பதிவு.
  4. சிங்கள் தேசியவாதியின் தொகுப்புகள்.
  5. ராமசுப்ரமணியமின் பார்வை.

Untouchability, Religions & Women – Padma Aravind

Filed under: அமெரிக்கா, சமூகம், Op-Ed — Snapjudge @ 4:40 பிப

தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற…

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

Exclusive Rajni Interview – Idly Vadai

Filed under: தேர்தல் 2006, நகைச்சுவை, நக்கல் — Snapjudge @ 3:29 முப

ரஜினியை மனம் திறந்து பேச வைத்திருக்கிறார் 😀

Magic Seeds by V.S.Naipaul – DJ

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 3:23 முப

Half a Life -இன் அடுத்த பகுதி வெளிவந்துவிட்டது போலிருக்கிறதே!

K.B.Sundramabal – Saravanan

A furious S.S.Vasan had ordered the termination of services of Program Officer Varadachari and ‘Mess’ Goplalakrishnan, both trusted employees of Gemini Studious, when it became known that due to an inadvertent communication error, she had been refused food after office hours. Hearing this as she was getting ready for her shot, she hastened to Vasan’s room, even in her half made-up state, and demanded that the termination order be revoked forthwith, and Vasan had no option but to comply!

ஔவையாரின் பூம்புகார் பாடல்களைக் குறித்து விரிவான சுவையான பதிவு.

Guide for ADMK Candidate Aspirants – Thuglaq

முக்கிய கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்ந்த்தெடுப்பதற்காக நேர்காணல் நடத்தத் தொடங்கி உள்ளன. அதையொட்டி, அ.தி.மு.க. ஸீட் கேட்டு விண்ணப்பித்திருப்பவர்கள், நேர்காணலில் வெற்றி பெரும் வகையில் பதில் அளிப்பது எப்படி – என்று இலவச ஆலோசனை வழங்கி இருக்கிறோம். (மனுதாரர் தேர்வுக் குழுவினரைக் கும்பிட்டபடி மிகப் பணிவாக உள்ளே நுழைந்து, பெஞ்சு மேல் ஏறி நிற்கலாமா, கீழே நிற்கலாமா என்று யோசிக்கிறார். கையில் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிக்கையை வைத்திருக்கிறார்.)

பகுதி ஒன்று | இரண்டு

Sunnyvale HotBreads

Filed under: அமெரிக்கா, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 2:17 முப

ஆனாந்த விகடனில் ‘பிரட் கிங்’ மகாதேவன் (Hot Breads ன் உரிமையாளர்) எழுதிய தொடரில் ‘சுத்தம் சோறு போடும்’ என்று கூட எழுதியிருப்பார். ஆனால், சன்னிவேலில் சுத்தமா சுத்தம் இல்லையாமே?

Create a free website or blog at WordPress.com.