கில்லி – Gilli

மார்ச் 18, 2006

Random Shots from Spain – Vidya

ஆஹா ஸ்பெயின் இத்தனை அழகா?

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10

South Indian Recipes

Filed under: ஆங்கிலப் பதிவு, மடப்பள்ளி — prakash @ 8:50 முப

எப்போ சாப்பிடப் போறோம்னே தெரியாம, க்ளையண்ட் கூட உக்காந்து முட்டிகிட்டு இருக்கீங்களா? இல்லை, இந்திய உணவு வகைங்களே கிடைக்காத டிம்பக்டுவிலே ஆன்சைட் போட்டிருக்காங்களா? அப்படின்னா இந்த வலைத்தளத்தை பார்க்காதீங்க.. வாய் ஊறும், வயிறு எரியும் 🙂

[ பரிந்துரை: மொன்ரியாலில் இருந்து ஒரு நண்பர்]

Rajinikanth & Politics – Vijay Krishna

Filed under: அரசியல், ஆங்கிலப் பதிவு, superstar — prakash @ 8:48 முப

வருகின்ற சட்ட மன்ற தேர்தலில், ரஜினிகாந்த், தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று சொன்னது தெரிந்திருக்கும். அதை முன் வைத்து , ரஜினிகாந்தின் முந்தைய அரசியல் முயற்சிகளையும் சேர்த்து வைத்து அலசி ஆராய்கிறார்

[ பரிந்துரை : Kaps]

‘Playboy’ Nehru – Sepia Mutiny

ஒண்ணும் சொல்றதுக்கில்லை. நீங்களே படிச்சுக்கவும்.

Bangalore, Again – Vasanth

Filed under: ஆங்கிலப் பதிவு, சமூகம், பொது — prakash @ 8:45 முப

பெங்களூர் மாதிரி வரம் வாங்கிய நகரமும் கிடையாது. (சமீப காலத்திலே ) உதை வாங்குகிற நகரமும் கிடையாது. உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ? பெங்களூரில் இருக்கிற குண்டும் குழியுமான சாலைகளுக்கு என்றே ஒரு விசேஷமான வலைத்தளம் இருக்கிறது.

பெங்களூர்வாசியான வசந்த், பெங்களூர் போக்குவரத்தின் வினோதங்களைப் பற்றி அடுக்குகிறார் இங்கே…

An evening with Choolaimedu Singam

நம்ம லக்ஷ்மிபதி பாலாஜி கூட கழித்த ஒரு மாலை பற்றி…

Lungi Longings – Megha Krishnan

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 8:43 முப

தெய்வமே! லுங்கி கட்டுவதில் உள்ள ‘சொகத்தை’ , லுங்கி கட்டுகிறவர்கள் கூட இத்தனை நுட்பமாக எழுத முடியாது…

மேகா என்ன சொல்றாங்கன்னா…

How convenient is the lungi? Being the cylindrical garment that it is, you can easily put it on, tie it in a knot around your waist and forget about it. Tying a knot is not your thing? No problemo! Pair it with a spiffy bohemian belt and you’re good to go!

மேலும்…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.