கில்லி – Gilli

மார்ச் 20, 2006

Obituary – Sowmya

Filed under: பொது — prakash @ 2:53 பிப

இதோ வரேன் என்று சொல்லி விட்டுப் போன சௌமியா வரவேயில்லை… இவரது முந்தைய இடுகைகளைப் படித்தால், இவருடைய உடல்நலச் சிக்கல் குறித்து எதையுமே அறிய முடியவில்லை… அவருடைய சகோதரர், சௌம்யா குறித்து எழுதுகிறார்

Most people who know my sister know her as a happy person, who was living her life normally and most of them will, but very few ppl are aware that she fought an illness with such strong determination that we (the family and close friends) all were wishful in thinking that she was winning the war though a series of victories in her battles. We consulted the best doctors in the world in the best hospitals, and she had been given the latest line of treatment. SOme of her friends were very helpful in getting the best doctors and my sister and BIL met one of the best doctors in the US. We also followed up on homeopathy and other non-allopathic medicines.On the spiritual side, we prayed for her in all the temples mentioned (Pariharams) and I had specifically wanted Rudra abhishekams to be performed in her name every month at Kapaleeswarar temple and I had also paid in advance for Archanai in her name at Vaideashwaran Koil. My dad who is 63 yrs old, got up at 3’o clock everyday to chant Soundarya Lahiri for her in the brahma murhurtham. My mom was with her most of the time as was her husband and they encouraged her all the time. She was coaxed and cajoled to eat her food and comforted when she felt sad. My BIL is one tremendous person who was with her all the time. He had also taken a break from office and worked from home so that he could be with her. He is one of the best persons and I am happy that he was there all the time >>

மேலும்… ( பரிந்துரை : டி.ராஜ் ) 

ஆதிகாலத்து வலைப்பதிவரான சௌமியாவிற்கு கில்லியின் அஞ்சலி..

செந்தில் | ரம்யா | ராசா

V for Vendetta – Yagna

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 2:38 பிப

படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது.

வேணாங்கறார்…

Suresh ( penathal ) on Thuglak magazine

Filed under: அரசியல், இதழியல் — prakash @ 2:34 பிப

துக்ளக்கின் அரசியல் நிலைப்பாடு பற்றி சுரேஷின் நக்கல்.

Vikatan 81

Filed under: ஆங்கிலப் பதிவு, இதழியல் — prakash @ 2:33 பிப

ரீடர்ஸ் டைஜஸ்ட்டு வடிவத்தில் வந்திருக்கும் ஆனந்த விகடனின் லேட்டஸ்ட் இதழ் பற்றி குரு ( lazygeek)

Uthiramerur – Ferrari

ஹை… எங்க ஊரு…

புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயணக் குறிப்புகள். தூள் f e r r a r i

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.