கில்லி – Gilli

மார்ச் 25, 2006

unfair – deepa

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 4:49 பிப

ரெண்டு பெரிய நிறுவனங்களிடம் சிக்கிக் கொண்டு , தவிக்கிற தீபாவின் நண்பரோட கதையை கேளுங்க

‘பொட்டி தட்டுற பசங்களா.’ , ஜாக்கிரதையா இருங்கப்பா…

Kids in the Kitchen – Devaki Shanmugam

Filed under: ஆங்கிலப் பதிவு, மடப்பள்ளி — prakash @ 4:47 பிப

சின்ன வயசிலேயே இவருக்கு சமையல் கலையில் ஆர்வம் வந்துவிட்டதாம்.. அதான், சிங்கைக்குப் போய்,  இந்தக் கலக்கு கலக்குகிறார்

50 ways to get laid.. Megha Krishnan

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 4:47 பிப

பயப்படாதீஹ.. இது ‘வேற’ சங்கதி..

 

Mavane.. unakku ithellaam thEvaiyaa?

Filed under: வலையகம் — prakash @ 4:27 பிப

மவனே… உனக்கு இதெல்லாம் தேவையா?

TN Election Analysis – Pot’tea’Kadai

Filed under: தேர்தல் 2006, பொது — prakash @ 4:26 பிப

சொந்த ஊரான நெல்லிகுப்பத்தின் வெற்றி வாய்ப்புகளைப் பற்றி விரிவாக அலசுகிறார்.. ( எல்லாத் தொகுதிகளில் இருந்தும் இது போல, தகவல் பூர்வமான அலசல் வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? )

Non Conventional Energy – Thamiznithi Bharathi

Filed under: நுட்பியல் — prakash @ 4:25 பிப

நீர், காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே வழியில், ராஜபாண்டியன் என்பவர், புதுமையான முறையில், முறைசாரா எரிசக்தி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது குறித்த தமிழ் நிதி பாரதியின் பதிவு இங்கே…

History of Kallars.. Ennar

Filed under: சமூகம் — prakash @ 4:24 பிப

கள்ளர்கள் எனப்படும் ஒரு பிரதான தமிழ் சமூகத்தின் தோற்றம் வளர்ச்சியை ஆராய்கிறார் என்னார்.. முதல் பகுதி இங்கே..

TN elections forecast – Suresh (penathal)

Filed under: தேர்தல் 2006, நகைச்சுவை — prakash @ 4:23 பிப

கம்ப்யூட்டர் ஜோசியம் பாத்திருக்கீங்களா? நாம குடுக்கிற தகவலை வெச்சு, நமக்கே ஆரூடம் சொல்லும். அதே போல, நடந்து முடிஞ்ச ஆட்சிக்கு மார்க் போடுங்க, எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்றேங்கறார்.. சுரேஷ்.. வெளையாடித்தான் பாருங்களேன்

[சுய பரிந்துரை]

Create a free website or blog at WordPress.com.